இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
Sunday, January 28, 2018
Tuesday, January 23, 2018
A.E மனோகரனின் ''கெகரி பலன்ன டிகரி சினவாய்'' காஷ்மீர் காதலி என்ற திரைபடத்தில்-வீடியோ
இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல பொப் இசைப் பாடகர் ஏ.ஈ. மனோகரன் தனது 73 ஆவது வயதில் இன்று (22) காலமானார்.
