tag:blogger.com,1999:blog-35407134.post4493686827060370252..comments2023-09-26T17:16:41.426+01:00Comments on ஒளியும் ஒலியும்: நாகூர் ஹனிபாவின் பிரபல பாடலை பாடி இந்து சாமியார் கோஸ்டி அட்டகாசம்-வீடியோசின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-35407134.post-50413165353236329362014-07-09T12:41:57.456+01:002014-07-09T12:41:57.456+01:00சின்னக் குட்டியர்!
அருமை!, இவர்கள் அல்லா எனும் வரி...சின்னக் குட்டியர்!<br />அருமை!, இவர்கள் அல்லா எனும் வரியை பாடினால் வேறு சிக்கல் ஏதாவது வருமெனத் தவிர்த்திருக்கலாம். இந்தோனேசியாவில் அல்லா எனும் சொல்லை இஸ்லாமியருகே உரியதென, நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.<br />நம் மதுரை மடாதிபர்(நாளும் சிக்கலில் சிக்குபவர்- அம்மா - அடுத்த பிரதமர் என சென்ற தேர்தலில் அடித்து விட்டவர்) இப்பாடலை வரி பிசகாமல் பாடுவார். அத்துடன் ஹனிப்பாவின் தெருங்கிய நண்பர்.<br />எம்மதத்துக்கும் சம்மதமான பாடல். எனக்குப் பிடித்த பாடல். <br />ஹனிபாவின் - கனி+பாயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com