ஒளியும் ஒலியும்

இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு

Monday, May 19, 2014

42 வது பெர்லின் இலக்கிய சந்திப்பு -மு .நித்தியானந்தன், ஷோபாசக்தி,மற்றும் லிவிங் ஸ்மைல் வித்யா வின் உரைகள்-வீடியோ


l
பெர்லினில் இடம்பெற்ற 42வது இலக்கிய சந்திப்பில் மலையக மக்கள் குறித்து "இருள்வெளிப் பயணம்" என்கிற தலைப்பில் மு.நித்தியானந்தன் அவர்கள் ஆற்றிய உரை மற்றும் லிவிங் ஸ்மைல் வித்யா பெர்லினில் 17,18, மே 2014இல் நடந்த 42வது இலக்கிய சந்திப்புக்காக தயாரித்த காணொளி..
சின்னக்குட்டி at 11:36 PM

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

My photo
சின்னக்குட்டி
நீங்க தான் சொல்லவேணும்?
View my complete profile
Powered by Blogger.