வாசகர் வட்டம்

Monday, January 09, 2023

லண்டன் வணிகர் அவரை வளர்த்த சகோதரி ஊர் வீட்டிலே நடத்திய பகற் கொள்ளை முயற்சி-வீடியோ

கனடா மொன்றியலில் இருந்து ஒரு பெண்மணி 

 கரவெட்டி புதுதோட்டத்தின் அழகையும் 

 அங்கு தற்பொது லண்டன் வணிகர் ஒருவர் அடியாட்களை வைத்து

 தனது சகோதரி வீட்டிலை கொள்ளையடிப்பதையும்

இந்த வீடியோவில் அழகாக பதிவு செய்து உள்ளார்

 இவரது அட்டாகாசத்தை சகிக்க முடியாமால் 

 உள்ளூர் இளைஞர்கள் லண்டன் திருடர்கள் யாக்கிரதை என்று இவர்களுடைய புகைபடத்தை புதுதோட்டம் மற்றும் ஒட்டிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டி இருப்பாதாக உள்ளூர் செய்தி பத்திரிகையில் செய்திகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது 

மேலும் கையறந்த நிலையில் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் கோவிற்கடவை வாசிகள் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர்

Monday, January 02, 2023

தமிழ் உப தலைப்புக்களுடன் (Subtitles )- அண்மைய கமலஹாசன்- ராகுல் காந்தி இடையிலான் உரையாடல்-வீடியோ

Watch the video with TAMIL Subtitles by choosing it in the subtitles settings.

Thursday, December 29, 2022

70 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இந்திரா பார்த்த சாரதியின் நாடகம் மழை -ஒலிவடிவம்

ஈழத்து தமிழ் நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரான நாடக நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்திய 70 நாடகங்களில் முதல் வெற்றி நாடகம் இந்திய நாடக ஆளுமை பத்மஸ்ரீ பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதிஅவர்கள் எழுதிய “மழை”. அரை நூற்றாண்டுக்கு முன்னர் 1970 இல் எழுதப் பட்ட இந்த நாடகம் தமிழக சிறு சஞ்சிகையான “கசடதபற “ வில் முதல் பிரசுரமானது. 1994 இல் நடந்த சுவிஸ் நாடக விழாவிலும் , 2010இல் நடந்த சென்னைநாடவிழாவிலும் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில் “மழை” நாடகம் மேடையேற்றப்பட்டது. மழை நாடகம் 40 தடவைகளுக்கு மேல் பல நாடுகளிலும் மேடையேற்றப்பட்டது. இந்த நாடகம் 23-09-1978 இல் இலங்கை வானொலியில் மேடை நாடக வரிசையில் ஒலி பரப்பானது.வானொலிக்கென தயாரித்தவர் கே எம் வாசகர் . அந்த நேரத்தில் மேடை நாடகத்தில் நடித்தவர்களே வானொலி நாடகத்திலும் நடித்தார்கள். நடிகர்கள்: பேராசிரியர் சந்திரசேகர் -இர ஸ்ரீநிவாசன் ரகு - க பாலேந்திரா நிர்மலா - ஆனந்தராணி ராஜரட்ணம் (பாலேந்திரா ) டொக்டர் -சுகந்தன் பிளாஞ்சார்ட்

Tuesday, December 06, 2022

70 களில் - இது சாந்தி தியேட்டர் எல்லோ?- பாபு படம் ஓடிக்கிட்டு இருக்கு -வீடியோ

Sunday, December 04, 2022

1970 களில்- ரயில் ஓடுது யாழ் ரயில் ஓடுது -கண்ணன் -நேசம்-அமுதன் அண்ணாமலை-வீடியோ

Tuesday, November 22, 2022