வாசகர் வட்டம்

Monday, May 31, 2010

அந்த கிராமங்களின் நகரம் இப்ப களை கட்டுது-புகைப் படங்கள்

இங்கு இணைக்கப்பட்ட படங்கள் யாழ் வடமராட்சியில் உள்ள முக்கிய கிராமிய நகர சந்தி ஒன்றில் சமீபத்தில் எடுக்கப்ட்டவை

















நன்றி- patrick prince

Saturday, May 29, 2010

எழுத்தாளர் விழாவில்-பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார்-புகைப்படங்கள்

இலங்கையின் முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சகுமார் அவுஸ்திரேலியாவில் இம்மாதம் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் பங்கு பற்றியிருந்தார் .அத்தருணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இப்பதிவில் இணைக்கபட்டிருப்பவை.....

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதி இருந்தார் ..இலங்கையில் சொல்லப்போனால் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் இல்லவே இல்லை என்று..அப்படி உருவாகின ரஞ்சகுமார் போன்ற ஒரு சிலர் இருந்தாலும் ஆரம்பத்திலையே உதிர்ந்து போனவர்கள் என்று ..அதை பொய்மையாக்க பல கால இடைவெளியின் பின்னர் இந்த விழாவில் பரிசு பெற்ற நவகண்டம் என்ற சிறுகதையுடன் மீண்டும் எழுத தொடங்கி விட்டார் என்று நினைக்கிறேன்

.

.இச்செய்தி ...ரஞ்சகுமாரின் வாசகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்று நம்புகிறேன்.........

ஜெயமோகன் அத்தருணத்தில் கூறும் போது இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்கள் பலருக்கு புதுமைபித்தனை யார் என்று தெரியாது என்று....இது பற்றி பல இலங்கை எழுத்தாளர்களுடன் பேசும் போது கூறினார்கள் ....ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களை பற்றி அறிந்தது அவ்வளவு தான் என்று பரிதாப்ட வேண்டி இருக்கிறது .என்று.


அண்ணை தொப்பியும் கண்ணாடியும் ஜீப்பாவும் என்று சோக்காதான் இருக்கிறார்... ...தெரியாமால் தான் கேட்கிறன் ..எழுத்தாளர் என்றால் இது தான் யூனிபோமோ.....

Tuesday, May 25, 2010

இது காதலின் குற்றமா? காதலிப்பவரின் குற்றமா? -வீடியோ


Monday, May 17, 2010

ஒரு சீன பெண் தமிழில் கேட்கும் சின்ன சின்ன ஆசை- வீடியோ

Saturday, May 15, 2010

சக்தி டிவி உரையாடலில் -வலைபதிவுகளின் முக்கியவத்துவம் பற்றி -வீடியோ

Shakthi TV Manitham 2010-03-06 from Nimal Prakash on Vimeo.

இந்த நிகழ்ச்சியில் பிரபல இலங்கை வலைபதிவர்களும் பங்குபற்றுகிறார்கள்...அதில் தங்களுக்கு கிடைத்த சிறிய நேரத்தில் வலைபதிவுகளின் முக்கியத்துவத்துக்கு மகுடம் சூட்டுகிறார்கள் --இதில் அநேகருக்கும் தெரிந்த பிரபல வலைபதிவர் மு.மயூரன் பங்கு பற்றுகிறார் என்ப்து குறிப்பட தக்கது

Thursday, May 13, 2010

எம்.ஜி.ஆரின் இறுதி யாத்திரை முழு வீடியோ-2

எம்ஜிஆரின் இறுதியாத்திரை முழு வீடியோ காட்சி-1

திரை உலகத்தினர் எம்.ஜி.ஆருக்கு எடுத்த பாராட்டு விழாவில்-வீடியோ

Wednesday, May 12, 2010

WELCOME TO கனடா- திரைபட trailer - வீடியோ



1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர் .. அந்த சம்ப்வத்தை பின்னனியாக வைத்து 87ஆண்டளவில் கனடிய திரைபட கூட்டுத்தாபனத்தால் எடுக்கப் பட்ட திரைபடம் தான் WELCOME TO CANADA
அந்த நேரம் இதைப்பற்றி வந்த ஊடக வீடியோ செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்

Thursday, May 06, 2010

பிரித்தானியாவில் தொங்கு பாரளுமன்றம்-பிபிசியின் exit poll சற்று முன்னர்-வீடியோ

Saturday, May 01, 2010

மனிதா .மனிதா ..உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்-வீடியோ