வாசகர் வட்டம்

Friday, January 31, 2014

சூப்பர் சிங்கர் 4 FINAL-வீடியோ

Thursday, January 30, 2014

நடிகர் விஜய்சேதுபதி Vs பேட்டி கண்டவர் ...சூப்பர்... -வீடியோ

Saturday, January 25, 2014

Tuesday, January 21, 2014

சீனா நாட்டு கலைமகளின் தமிழ் வணக்கம்-வீடியோ

Saturday, January 18, 2014

கமலை சுற்றி ஆடும் ஜெ...-வீடியோ

Thursday, January 16, 2014

அட கொப்புராணை ...இவங்க லித்துனியா நாட்டு தமிழ் பெண்களில்லை-வீடியோ

Sunday, January 12, 2014

ஏ.ஆர் ரஹ்மானின் 1999 ஆண்டு நேர்முகம்- தூரதர்ஸன் தொலைக்காட்சியில்-வீடியோ

Saturday, January 11, 2014

லண்டனில் தமிழ் பெண் மற்றும் இரு குழந்தைகள் சடலங்களாக மீட்பு-வீடியோ


லண்டன் brent பகுதியில் இருந்த வீட்டிலிருந்து 33 வயதுடைய தமிழ் தாய் ஒருவருடைய சடலத்தையும் இரு சிறிய பிள்ளைகளின் சடலங்களை மீட்டுள்ளனர் . பிள்ளைகளுக்கு வயது முறையே 5 வயது .7 மாதமுமாகும் . இந்த சிறு பிள்ளைகள் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று அஞ்சுகின்றனர் பொலிஸ் ..இதற்கு வெளியார் காரணமாக இருக்க முடியாது என்றும் தாயார் தற்கொலை செய்துள்ளார் என்றும் ..மன அழுத்தத்தால் பாதிக்க பட்டிருந்த தாயாரால் இந்த பரிதாப சம்பவம் செய்யப்பட்டிருக்காலாம் என்று பொலிசார் மேலும் சந்தேகிக்கின்றனர்

Thursday, January 09, 2014

சென்னை புத்தக கண்காட்சி 2014 க்கு(தை 10-22) வாங்க என அழைக்கும் பிரபலங்கள்-வீடியோ

Wednesday, January 08, 2014

விண்வெளி ஆய்வாளர்களை ஆச்சரியத்துள்ளாக்கிய லண்டன் தமிழ் மாணவி-வீடியோ

சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் லண்டன் தமிழ் மாணவியின் அறிவாற்றலை கண்டு விண்வெளி ஆய்வாளர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள் . இனிமேல் செய்ய போகும் விண்கலத்தில் இந்த மாணவியின் திட்டத்தனை ஏற்ற ஆய்வாளர்கள் அதை செயல்படுத்தவும யோசித்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவிக்கு இருக்கும் திறனை மெச்சிய BBC தொலைக்காட்சி நேர்காணல் இது

Monday, January 06, 2014

அசல் சல்மான்கானும் .. நகல் ரஜனிகாந்தும் சந்தித்தால்-வீடியோ