வாசகர் வட்டம்

Tuesday, August 26, 2014

சுப்பிரமணிய பாரதியார் பற்றிய நல்லதொரு ஆவணப்படம் -வீடியோ

KASHMIR காதலி என்ற திரைபடத்தில் சிங்கள +தமிழ் பொப் பாடல் -வீடியோ

Saturday, August 23, 2014

t.s பாலையா தான் கமலின் தசவாதார பல்ராம் நாயுடு-வீடியோ

யதார்த்த நடிகர் பாலையாவின் நூற்றாண்டு இன்று தசவாதரம் பார்த்த பின் பாலையாவின் நடிப்பு தான் பால்ராம் நாயுடு கமல் என்று எனது புளக்கில் எழுதி இருந்தேன் . சமீபத்தில் கமலின் பேட்டி ஒன்று கேட்ட பொழுது கமல் கூறி இருந்தார் ..பல்ராமின் நாயுடு பாலையா தான்

பாலுமகேந்திராவின் '''வீடு''-உலகமெங்கும் இருக்கும் வீடற்ற மக்களுக்கு சமர்பிக்கபட்ட திரைபடம்( FULL)- 'வீடியோ

Friday, August 22, 2014

லைபிலை கெலிக்கணமென்றால ஹமுண்ணு இருங்க - சென்னைக்கு வயது 375 -வீடியோ

Friday, August 15, 2014

இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடக கலைஞன் -வீடியோ

Thursday, August 14, 2014

கோமல் சுவாமிநாதனின் ''''ஒரு இந்திய கனவு'' முழு திரைபடம் -வீடியோ

Friday, August 08, 2014

இலங்கை- IPKF காலத்தில்-வீடியோ

Thursday, August 07, 2014

ஜிகர்தாண்டாவில் தூள் கிளப்பும் நடிகர் சிம்ஹா ...நயன்தாராவுக்கு சிலை வைத்தவர்-வீடியோ

பீட்சா திரைபடம் எடுத்த கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தாண்டா படம் பார்த்தன் .கொரியன் படத்தின்ரை கொப்பி அது இது என்ற விமர்சனங்கள் எல்லாம் இருக்கட்டும் .அதிலை நடித்த வில்லன் நடிகர் சிம்ஹாவின் நடிப்பு சூப்பர் .அந்த காலத்தில் ரஜனிகாந்த் சும்மா பீலா விடாமால் நல்லா நடித்து இருந்தால் இவருடைய நடிப்பு மாதிரி இருந்திருக்கும் ..

.படத்தின் கதை திரை மொழி திருப்பங்கள் டைரக்சன் எல்லாம் வித்தியாசம் என பலர் சொல்லி கொண்டிருக்கினம் இருக்கட்டும் ..ஆனால் எனக்கு படம் பார்த்து முடிந்த பின்னும் கண்ணுக்குள்ளை நிற்கிறது சிம்ஹா என்ற அந்த படத்தின் வில்லன் நடிகரின் நடிப்பு தான்

அவர் யார் என்றால் சூதும் கவ்வும் திரைபடத்தில் நயான்தாரவுக்கு சிலை வைத்த சினிமா பைத்தியம் தான் ..இதில் நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறது ....கீழே சூதும் கவ்வும் படத்தில் நயன்தாரவுக்கு சிலை வைத்த வீடியோ காட்சி இருக்கிறது


Wednesday, August 06, 2014

பிரிட்டனில் ஏழை -பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு -வீடியோ

/ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது//

 இந்த பிரபல எழுத்தாள குஞ்சின் காமடிக்கு அளவே இல்லாமால் போச்சு...வடிவேலு இல்லா குறையை அப்பப்ப நிறேவேற்றி கொள்ளுகிறார் .

இதுக்கு விசிலடிக்க கொஞ்சம் கூட்டம் வட்டம் வேறை. ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஜரோப்பாவில் அதிகம் வித்தியாசம் இல்லை சொல்லும் பொழுது ..இந்தியாவில் இருக்கும் விசயம் தெரிந்தவனும் விசயம் தெரியாதவன் கூட சில வேளை குழம்பலாம் . ஜரோப்பாவில் வாழும் சாதரணமானவனின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்குமென்றால்

 இந்த ஆளுக்கு லூசா...லூசு மாதிரி நடிக்கிறாரா?

http://charuonline.com/blog/?p=1437

Tuesday, August 05, 2014

கமலின் விஸ்வரூபங்கள் 1959 தொடக்கம் 2013 வரை -வீடியோ

Monday, August 04, 2014

புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு - 2014-வீடியோ

Friday, August 01, 2014

அனிருத்தும் சென்னையும் -(தண்ணி கிடைக்க) ''சான்ஸே இல்லை''-வீடியோ