இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Sunday, March 24, 2019
Wednesday, March 06, 2019
Wednesday, February 13, 2019
Friday, February 08, 2019
Saturday, February 02, 2019
Tuesday, January 29, 2019
Wednesday, January 23, 2019
Saturday, January 19, 2019
Saturday, January 12, 2019
Sunday, December 30, 2018
Tuesday, December 25, 2018
எதிர்பாராத பந்து வீச்சுக்கு திணறும் துடுப்பாட்டுகாரர் மாதிரி திணறினாரா கமலஹாசன் -வீடியோ
கமலை ஸமிருதி ராணி அண்மையில் நடந்த விவாதமொன்றில் தோற்கடித்தார் என்று இப்பொழுது சமூக வலை தளங்களில் ஒரு கேலியும் கிண்டலுமாக கமலை போட்டு தாக்கி கொண்டிருக்கின்றனர்
அந்த விவாதத்தை பார்க்கும் பொழுது இந்த பிஜேபி யூனியன் மந்திரியுடன் ஏன் இந்த அடி வாங்கி கொண்டிருக்கிறார் என்று ஒரு சந்தர்பத்தில் சங்கடமாய் இருந்தது ,,
ஆரம்பத்திலேயே நிலைகுலைய வைத்து விட்டால் எவரையும் விவாத்த்தில் வென்று விடலாம் என்பதற்க்கு இந்த விவாதம் ஒரு உதராண்ம்
சில காலத்துக்கு முன் இந்த ஸ்மிருதி ராணியின் பொய்யான கல்வி தகமை பற்றி சர்ச்சை வந்தது ஞாபகம் வருகுது
இந்த விவாதத்தில் கமலஹாசனுக்கு எதிராக நெறியாளர் அர்னாப் செய்த சதி பற்றி விளக்கும் இன்னொரு காணொளி கீழே
கமல் சுட்டி காட்டி புளாகிங்கத படும் centralism அரசியல் பிரான்சிலும் கொலம்பியாவிலும் இப்பொழுது அடி வாங்கி கொண்டிருக்கிறது
ஸ்மிருதி ராணி கமல் முழு விவாதத்தை பார்க்க விரும்பின் கீழே

Saturday, December 15, 2018
Sunday, December 09, 2018
Tuesday, December 04, 2018
Wednesday, November 21, 2018
70-80களின் - அன்றைய சினிமா நட்சத்திரங்கள் ...அன்றைய வைபவங்களில் -வீடியோ
கமல் தயாரித்து சத்தியராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு வெற்றிவிழா கூட்டத்தில் சிவாஜி பங்குபற்றிய வீடியோ கீழே
எம்ஜீஆருக்கு டாக்டர் பெற்றதுக்கு தமிழ் சினிமாவுலகம் எடுத்த விழாவில் அக்கால சினிமா நட்சத்திர கூட்டம் கீழே
Tuesday, November 20, 2018
Saturday, November 17, 2018
உலகம் முழுவதும் நடந்த சிறந்த பாரளுமன்ற சண்டைகள் -TIME சஞ்சிகை-வீடியோ
புது வரவாக அண்மையில் இலங்கை பாரளுமன்றத்தில் நடந்த சண்டையையும் சேர்த்து கொள்ளலாம் பார்க்க விரும்பின் கீழே
Subscribe to:
Posts (Atom)