இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Friday, December 31, 2010
Thursday, December 30, 2010
Monday, December 27, 2010
Saturday, December 25, 2010
Thursday, December 23, 2010
Sunday, December 19, 2010
இலங்கை வலைபதிவர் சந்திப்பு 2010-வீடியோ
srilankantamilbloggers on livestream.com. Broadcast Live Free
Watch live streaming video from srilankantamilbloggers at livestream.com
Tuesday, December 14, 2010
Monday, December 13, 2010
Tuesday, November 30, 2010
Monday, November 29, 2010
Thursday, November 25, 2010
Tuesday, November 23, 2010
நடிகர் விஜயகுமாரதுங்க - அபூர்வ-புகைப்படங்கள்
இரண்டாவது கீழ் இருக்கு படத்தில் .இடம் இருந்து வலமாக ..சந்திரிக்கா ,உமா மகேஸ்வரன்,
வலம் இருந்து இரண்டாவதாக நடிகர் விஜயகுமாரதுங்க
இப்படங்கள் இணையத்தில் மேயும் போது பேஸ்புக்கில் இருந்து பெறப்பட்டது...நன்றி - மூல இணைப்புக்கு இங்கே அழுத்தவும்
Friday, November 19, 2010
Monday, November 15, 2010
Sunday, November 07, 2010
Thursday, November 04, 2010
Wednesday, November 03, 2010
Thursday, October 28, 2010
Wednesday, October 27, 2010
Tuesday, October 26, 2010
வடலி பதிப்பகத்தினர் கொழும்பில் நடத்திய அறிமுக விழாவில் -வீடியோ
கொழும்பில் வடலி பதிப்பகத்தினர் 16.10.10 அன்று நடத்திய
அறிமுக விழாவில் வலை பதிவர் லோசனும் வலை பதிவர் மயூரனும் உரையாற்றியவைகளில் சிறு துளிகள் இந்த வீடியோ பதிவில்
Sunday, October 24, 2010
Wednesday, September 08, 2010
Friday, September 03, 2010
Monday, August 30, 2010
வலை பதிவர்கள் நீயா நானா நிகழ்ச்சியில்-வீடியோ
கோபிநாத் இந்த நிகழ்ச்சியில் உங்கள் வலை பதிவில் about me என்ற பகுதியில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று வலை பதிவர்களை பார்த்து கேட்பார் .. அதுக்கு ஒவ்வொருதரும் ஒவ்வொரு விதமான பதில்களை கூறீனார்கள்...சின்னக்குட்டியாகிய நான் இப்படி எழுதி இருக்கிறேன் என்னை பற்றி எப்படீங்க நான் சொல்லுறது நீங்கள் தான் சொல்லவேணும் என்று.
அப்படி நீங்கள் என்ன எழுதி இருக்கறீர்கள் என்று மற்றைய வலை பதிவர்களை பார்த்து நானும் தமாசாக கேட்கிறேன் ...அதற்க்கு பின்னூட்டத்தில் நீங்கள் வந்து சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
Wednesday, August 25, 2010
Monday, August 23, 2010
Thursday, August 19, 2010
Tuesday, August 17, 2010
Thursday, August 12, 2010
Tuesday, August 10, 2010
Friday, August 06, 2010
Thursday, July 29, 2010
சுரதா யாழ்வாணன் விருது பெற்ற போது-வீடியோ
சுரதா தமிழ் கணனி சம்பந்தமாக புரட்சி செய்தவர்களில் ஒருவர் என அனேகருக்கும் தெரியும் .அவருக்கு கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தினர் ஒரு விருதை வழங்கி இருந்தனர் ,விருது வழங்கிய வைபவத்தின் வீடியோ துண்டத்தை தற்பொழுது தான் எனக்கு பார்க்க கிடைத்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்..
Tuesday, July 27, 2010
Monday, July 26, 2010
Thursday, July 22, 2010
Saturday, July 17, 2010
Friday, July 09, 2010
Thursday, July 08, 2010
ஈழத்து தமிழ் கவிதைகளின் தனித்துவம்-வீடியோ
இந்த தலைப்புக்கான வீடியோ முதலாவது வீடியோ துண்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் தொடங்குகிறது
Wednesday, July 07, 2010
Tuesday, July 06, 2010
Friday, July 02, 2010
நெதர்லாந்து வென்றது-2-1 -பிரேசலை விழுத்தியது
ஜரோப்பவில் ஸ்கன்டிநெவிய நாடுகளை தவிர்த்து ஒரு அளவு இன விரோத பாரட்டதா நாடு ஹொலந்து ...எனது அபிப்பராயம்.அரசாங்கம் எப்படி இருப்பினும் அந்த நாட்டு மக்கள் மற்றைய ஜரோப்பிய நாட்டு மக்களிலும் பார்க்க கொஞ்சம் இனவாதம் குறைந்தவர்கள் எனது அபிப்பிபராயம் ....நானும் நெதர்லாந்து நாட்டின் ஏதோ வகையில் ஒரு அங்கத்தவன் என்ற வகையில் ..பிரேசலை விழுத்தி நெதர்லாந்து அடுத்த கட்டத்தை சென்றதையிட்டு மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்
Thursday, July 01, 2010
Wednesday, June 30, 2010
Tuesday, June 29, 2010
Monday, June 28, 2010
Friday, June 25, 2010
Thursday, June 24, 2010
Wednesday, June 23, 2010
Tuesday, June 22, 2010
Thursday, June 10, 2010
Wednesday, June 09, 2010
Haiti பூகம்ப நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளது
ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்நாட்டு அதிபர் மாளிகை இடிந்து நொறுங்கிய நேரடி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி, 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். அந்நாட்டு அதிபர் மாளிகை உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்நிலையில் அதிபர் மாளிகை இடிந்து நொறுங்கியபோது, சிலர் உயிர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இக்காட்சிகளை வெளியிட்டுள்ள ஹைதி அரசு, நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த 10 லட்சம் மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டித்தரும் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
நன்றி -நக்கீரன்
Monday, June 07, 2010
அன்னமாக்கா பொன்னமாக்கா ஓடியாருங்கோ-வீடியோ
அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
மூத்தவன் முருகன் முழு நாளும் வேலை
இளையவன் ராசன் ராப்பகல் வேலை
நடுவிலான் நகுலன் அங்குமிங்கும் வேலை
எப்பவுமே நித்திரை தான் எங்களுக்கு வேலை
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
மரக்கறி மட்டின் கறி பிறிஜ்ஜினில் பல நாளில்
சூடு காட்டிச் சாப்பிட்டு என் நாக்குச் செத்துப் போச்சுதடி
சனி ஞாயிர் தும்மலடி ஹீற்றராலே தலையிடி
உயிர் வாழ இங்கு வந்து உருமாறிப் போனேனடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
பேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி
ஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி
அந்தரத்தில் வாழ்க்கையடி எவருமே பிசியடி
உண்ணாணைத் தான் சொல்லுறேண்டி
எங்கள் வாழ்க்கை போச்சுதேடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
குளிருக்கு விஸ்கியடி வெயிலுக்கு பியறடி
குறுக்காலை போவார் கண்டதுக்கும் தண்ணியடி
ஆணென்ன பெண்ணென்ன எதுக்குமே சமமடி
இங்கத்தையன் டான்ஸ் தான் எங்களுக்கு ஸ்ரைலடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
கலைக்கூடப் பள்ளிக்கூடக் கொமிற்றிகள் பலதடி
கூட்டத்தையே கேள்வி கேட்டுக் கண்டபடி கெடுபிடி
படிச்சவர் பழையவர் எனப்பல பேரடி
பதவிக்கும் பெயருக்கும் போட்டி போட்டு அடிபிடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
கூழ் தன்னோ கஞ்சி தன்னோ குடிச்சிடப் போறேனடி
வயல்வெளி வரம்பிலே நடந்திட வாறேனடி
கொண்ட நாடு விட்டு வந்து கந்தறுந்து போனோமடி
கப்பலிலோ வள்ளத்திலோ முத்தம் வரப்போறேனடி
அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ
தகவல் மூலம்: கானாபிரபா
Friday, June 04, 2010
ஒரு ஆணாதிக்கவாதியின் உளறல்-வீடியோ
ஒரு ஆணாதிக்காவாதியின் உளறலை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்
Tuesday, June 01, 2010
நீயா நானாவில் சாரு நிவேதிதாவின் மன்னிப்பும் பின் மறுப்பும் -வீடியோ
இந்த நிகழ்ச்சியில் சாருநிவேதிதாவும் எழுத்தாளர் பவாவும் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளார்கள்.நிகழ்ச்சியின் முடிவில் நித்தியானந்தாவின் அந்த வீடியோவை பகிரங்க படுத்திய நித்தி-லெனினும் பங்கு பற்றி விளக்கம் அளித்துள்ளார் ...இந்த நிகழ்ச்சியில் கூனி குறுகி மன்னிப்பு கோரிய சாரு நிவேதிதா...மன்னிப்பு கேள் என்ற பாணியில் கேள்வியை செலுத்தி தன்னை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் .அந்த கட்டுரையை பார்க்க விரும்பின்
இங்கே அழுத்தவும்
Monday, May 31, 2010
அந்த கிராமங்களின் நகரம் இப்ப களை கட்டுது-புகைப் படங்கள்
Subscribe to:
Posts (Atom)