இந்த 1965 -1970 ஆண்டு கால பகுதியில் டட்லி அரசாங்கம் நடத்திய பொழுது தான் எனது புகுமுக வகுப்பு பாடபுத்தகத்தில் சூழல் என்ற பாடம் நாலாம் வகுப்பில் இருந்தது அப்பொழுது அதில் தெரிந்து கொண்டது
அக்கால பகுதியில் இலங்கையின் மகா தேசாதிபதி -வில்லியம் போபல்லாவா(இந்த வீடியோவில் காட்டப்படும் அமைச்சரவை பதிவியேற்றம் அவர் முன்னிலையில் தான் நடைபெறுகிறது,
அவர் பிரித்தானிய மாகாராணியின் பிரதிநிதியாக நினைத்து கொள்ளுவர் ..அப்பொழுது நிறேவேற்று அதிகாரம் ஜனாதிபதி இல்லை அவர் ஒரு ரப்பர் சீல் அதிபதி
இலங்கையின் ராஜங்க அமைச்சர் -ஜே.ஆர் ஜெயவர்த்தனா
இலங்கையின் உள்ளூராட்சி அமைச்சர் -திருச்செல்வம்(நீலன் திருச்செல்வத்தின் தகப்பனார் தமிழரசு கட்சியின் சார்பில் நியமன எம்பியாக்கப்பட்டு அந்த கட்சியின் அனுரசனையுடன் மந்திரியாக்கப்பட்ட தமிழ் பேச தெரியாத தமிழர்)
சபாநாயகர்-
உப சபாநாயகர்-சிவசிதம்பரம்(முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணி யின் தலைவர்
No comments:
Post a Comment