நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இந்த டச்சு பெண்மணி ஒரு தெருக்கூத்து ஆராய்ச்சியாளர் ..நெதர்லாந்து லெய்டன் என்ற இடத்தை சேர்ந்தவர் .அவர் தனது அனுபவங்களை தனது அழகு தமிழில் பகிர்ந்து கொள்ளுகிறார் சன் டிவியின் நிகழ்ச்சியில் ..
.
அதை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்
2 comments:
சின்னக்குட்டியர்!
நம் தமிழை குழந்தைகளும், தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதோரும் பேசும் போது அழகே , மிகத் தனி தான் . என்பது என் வெகுநாள் அனுமானம்.
காற்சட்டை போட்ட இரண்டு காவணங்களிலும் இப்பெண்ணின் தமிழும், உடையும் அருமை!
தமிழ் பிழைச்சிரும் ,இவர்களால்..
ஒல்லாந்தின் லெய்டன், நம் இலங்கையின் வேலணைக்கு ஒல்லாந்தர் இட்ட பெயர்.
பின்னூட்டத்துக்கு நன்றி யோகண்ணா
யாழ் குடாநட்டு உள்ள 7 தீவுகளுக்கு ஒல்லாந்தர்கள் தங்களுடைய ஆட்சிகாலத்தில் தங்களுடைய நகரங்களின் பெயர்களை வைத்திருந்தார்கள்
அதில் நெடுந்தீவுக்கு வைத்த DELFT என்ற நகரத்தின் பெயர் தப்பி பிழைத்து இன்று வரை புழக்க்த்தில் உள்ளது
Post a Comment