எம்ஜீஆர் தனக்கு விரும்பாத எதிரிகளை தனது எம்ஜீஆர் தோட்டத்து வீட்டறையில் யாரும் அறியாவண்ணம் செம பூஜை வழங்குவார் என அரசல் புரசலாக செய்திகள் கிசு கிசுக்குள் வதந்திகள் அப்பொழுது பரவி இருந்தன.
அந்த பூஜை வாங்கியவர்களில் சில பிரபலங்கள் அடங்குபவர் என்று கூறுவர். சந்திரபாபு, பழைய நடிகை லதா பிரச்சனையில் ரஜனிகாந்த்,..தண்ணீர் தண்ணீர் திரைபடத்தின் முடிவு காரணமாக பாலசந்தர் .
எழுத்தாளர் ஜெயகாந்தன் எம்ஜீஆரை கரு பொருளாக வைத்து சினிமாவுக்கு போன சித்தாளு நாவல் எழுதிய பொழுது ஜெயகாந்தனுக்கும் எம்ஜிஆரால் மிரட்டல் விடப்பட்டிருக்கிறது என்பது இந்த வீடியோவில் டைரக்டர் கெளதமன் பேச்சில் இருந்து தெரிகிறது
1 comment:
ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கரா படித்திருக்கிறீர்களா தோழர் கௌதமன். ஈழத்திற்கு எதிராக அவர் மூடிய அரங்குக்குள் முழங்கியதைக் கேட்டிருக்கிறீர்களா? அடித்தட்டு மக்களின் குரலாக இருந்த ஜெயகாந்தன் எப்போது ஆளும் வகுப்பின் குரலாக மாறிப்போனாரோ அன்றே அவரது எழுத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்த்து என்பதை அறிவீர்களா தோழர்.
Post a Comment