70 களில் வந்த இந்த இலங்கை படம் யாழில் மூன்றே மூன்றே நாட்கள் தான் ஓடியது ...ஆனால் இன்றும் தமிழ் திரைபட வரலாற்றில் வெளியான திரைபடங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது...இதை அந்த நேரம் பலர் ரசிக்க பார்க்க தவற விட்டுட்டோமே என்று கூறுவதை கேட்டிருக்கிறேன் ...
.மேலே பொன்மணி திரைபடத்தின் காட்சிகள் இருக்கின்றன,
மேலே இருக்கின்ற காட்சிகளில் பேராசிரியர் மெளனகுரு அவர்களின் மனைவி சித்ரேலாகவும் பிரபல இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதியின் மனைவி நடித்திருக்கிறார்கள் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்
No comments:
Post a Comment