கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கள கொள்ளைக்காரன் மறுசிறா...
அவனை பற்றி 70 களில் வந்த படம் தான் Siripala Saha Ranmanika என்ற சிங்கள படம்
படத்தின் சுருக்கம் மேலே உள்ள வீடியோ துண்டத்தில்
இவரை பல காலம் கைது செய்ய முடியமால் தவித்து கொண்டிருந்தது அரசு யந்திரம்
கடைசியில்
வடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம் தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்
1 comment:
[quote]வடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம் தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்.....[/quote]
அந்த அதிகாரியின் பெயரை சொன்னால் நாங்களும் சந்தோசப்படுவோமல்ல
Post a Comment