இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Tuesday, August 30, 2016
Sunday, August 28, 2016
+++++ என்பது உங்களுது பெயரு....பின்னாலை இருக்கிறது ... +++++. படிச்சு வாங்கின பட்டமா-வீடியோ
பத்மாநாப ஜயர் அவர்களின்..ஜயர் என்ற பெயர் சர்ச்சை இப்பொழுது சமூக வலைதளங்களில் ஓடி கொண்டிருக்கு
.அதில் நியாயம் இருக்கலாம்
இந்த கேள்வியை சோபாசக்தி எழுப்பி இருந்தார்..
. அதே நேரத்தில்
சோபாசக்தி என்ற பெயரில் சக்தி என்ற பெயர் இருக்கு
எப்படி இவர் சிவனின் மனைவி பெயரை வைச்சுக்கலாம்..
தெரியாமால் தான் கேக்கிறன்
நான் கொஞ்சம் தமிழில் வீக்கு
தமிழ் பண்டிதர்கள் கோவிச்சுக்காதீங்க ..என்ன

Thursday, August 25, 2016
ஜோக்கர் திரைபடத்தின் ஹீரோ - ஜிகர்தண்டா திரைபடத்திலும் கூடி அவரின் அற்புதமான நடிப்பு -வீடியோ
கூத்து பட்டறை கலைஞரான குரு சோமசுந்தரம் ஜிகதண்டா திரைபடத்தில் நடிப்பு சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியராக தோற்றமளிப்பதை மேல் கூறிய வீடியோவில் பார்க்கிறீர்கள்.
இப்பொழுது பலராலும் பாரட்டு பெற்று ஓடி கொண்டிருக்கும் ராஜு முருகனின் ஜோக்கர் திரைபடத்தில் கதாநாயகனாக நடித்பாது பாரட்டு பெற்றுள்ளார் இவர் 2011 வெளி வந்த ஆரண்ய காண்டம் திரைபடத்தில் முதன் முதலாக நடித்து பலரின் பாரட்டு பெற்றவர்.
பாண்டிய நாடு ,49 ஓ ,தூங்காவனம் போன்ற படங்களில் சிறிய பாத்திரங்கள் நடித்திருந்தாலும் . இப்போ ஓடிக் கொண்டிருக்கும் ஜோக்கர் திரைபடத்தில் மன்னர் மன்னன் பாத்திரத்தில் நடித்ததின் மூலம் பலரது கவனத்தை தன் பால் இழுத்திருக்கிறார்
நல்ல தொரு கலைஞரை திரைபட உலகம் அடையாளம் கண்டிருக்கு ..வாழ்த்துக்கள்
இந்த ஜோக்கர் திரைபடத்தில் முக நூல் பிரபல பதிவராக குறிப்பிட்டு முன் லக்கிலுக் என்று இலங்கை இணைய நண்பர்களால் நன்கு அறியப்பட்ட யுவ கிருஸ்ணா என்ற ஒரு காலத்து சக வலைபதிவரின் பெயரும் வந்து போகிறது குறிப்பிடதக்கது

Saturday, August 20, 2016
லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் சில துளிகள்-வீடியோ
இன்று (20.08.2016) லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழ்ந்தியினதும் சாந்தி நேசக்கரமினதும் நாவல்களும் விமர்சனத்துக்கு எடுக்க பட்டிருந்தது
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் கனடாவிலிருந்து தமிழ்நதியும் ஜெர்மனியிலிருந்து சாந்தியும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்
தமிழக நாவல்கள், புலம் பெயர் எழுத்தாளர் நாவல்கள், பிற மொழி நாவல்கள் என்று அடிப்படையில் அமர்வுகள் நடைபெற்றன.
சுசீந்திரன் ,நித்தியானந்தன் , யமுனா ராஜேந்திரன் மற்றும் சிலர் விமர்சர்களாகவும் இருந்தனர்
Tuesday, August 16, 2016
Sunday, August 14, 2016
30 வருடங்கள் -மீட்டெடுத்த கனடிய மீனவர்கள் - அகதி கப்பல் தமிழர்கள் -ஒரு உணர்ச்சிகரமான சந்திப்பு -வீடியோ
1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்
இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முழு திரைபடம் கீழே
Subscribe to:
Posts (Atom)