வாசகர் வட்டம்

Thursday, November 30, 2017

கமல் திரைபடங்களையே சுட்ட எடுத்த ஹாலிவுட் படங்கள்-வீடியோ

பொதுவாக கமல் தான் ஹாலிவுட் படங்களை சுட்டு எடுக்கிறார் என்ற கருத்து பொதுவாக இருந்து வருகிறது ..அதிசயம் என்னவென்றால் கமல் படங்களையே ஹாலிவுட்காரன்கள் சுட்டு படம் எடுத்திருக்கிறாங்கள் என்று இந்த வீடியோ துண்டம் சொல்லுது

Wednesday, November 29, 2017

'''HAPPINESS'''- `பெரு நிறுவனங்களின் சோதனை எலிகளா நாம்?' -வீடியோ

மூன்றே நாளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள குறும் படம்

Monday, November 27, 2017

தெனாலி திரைபடத்தின் பூஜை விழாவில் கமல் ,ரஜனி மற்றும் திரைபிரபலங்கள்-வீடியோ

கீழே உள்ள வீடியோ கமலின் அபூர்வ சகோதரர்கள் என்ற திரைபடத்தின் ஹீந்தி பதிப்பான அப்பு ராஜா வெளியீட்டு விழாவில் கீழே உள்ள வீடியோ கமலின் மருதநாயகம் வெளியீட்டுக்கு பிரித்தானியாவின் அரசி வந்து ஆரம்பித்து வைத்த காட்சிகள் அடங்கியவை

Wednesday, November 15, 2017

மாவோ சொல்லுகிறார் மக்களிட்டை தான் கற்று கொள்ள வேணுமென்று -அறம் கோபி -வீடியோ

Tuesday, November 14, 2017

கொன்று தான் பாரும்.... வென்றே தீருவேன் -கமல் TWITTER யில்-வீடியோ

கமலகாசன் இது பற்றி ட்வீட்டரில் இப்படி பதிந்துள்ளார்

  என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். 
என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. 
இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . 

அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு.

கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.



Tuesday, November 07, 2017

Monday, November 06, 2017

கமலஹாசன் பற்றிய விவரணம் ..ரஸ்ய நாட்டு தொலைகாட்சியில் -வீடியோ

சென்னையை பற்றி தெரியாத கதையொன்று சொல்லப் போகிறேன்-வீடியோ

அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரை தந்தி டிவியில் பாண்டேயுடன் தேர்தல் கணிப்பு ஆய்வாளராக மட்டுமே அறிந்திருந்தேன்

அண்மையில் நடந்த கமல் நற்பணிமன்ற இயக்கத்தின் கலந்தாராய்வு கூட்டத்திற்கு இந்த அருண் கிருஷ்ணமூர்த்தியை விருந்தினராக அழைத்ததும் மட்டுமில்லாது மிகவும் சிலாகித்து பேசியிருந்தார் கமலஹாசன்

.. யார் அவர் என்று அவரை பற்றி தேட முற்ப்பட்ட பொழுது அவர் கூகுள் நிறுவனத்தில் நல்லொதொரு வேலையை உதறி தள்ளிவிட்டு சூழல் பாதுகாப்புக்காக தன்னை அர்பணிப்பு செய்தவர் என்பதை அறிந்து கொண்டேன்

சென்னை சூழல் பற்றி தெரியாத பல தகவல்களை கூறுகிறார் இந்த வீடியோக்களில்

கடன் வாங்குவது இயல்பா? ..இயலாமையா? ...வாங்க பேசாலாம் ! -வீடியோ

Thursday, November 02, 2017

''' ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே ''' இது சுவிஸ் நாட்டில் இருந்து-வீடியோ