கடைசி 30 செக்கனில் வருகிற சூப்பர் வசனங்கள்
. இது அரங்கேற்றம் படத்தில் வருகிற காட்சி
..இந்த படத்தில் பிராமண பெண்ணை விபச்சராம் செய்வது மாதிரி டைரக்டர் பாலசந்தர் அமைத்ததால் ..அந் நேரம் அவருக்கு எதிராக கண்டனங்கள் ..படத்தை தடை செய்ய வேண்டுமென முயற்சிகள் இடம் பெற்றிருந்தன.
.பாலசந்தரும் பிராமண சமுதாய சேர்ந்தவரே .
3 comments:
டைரக்டர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சர்ச்சை எழுந்தாலும் பின்பு அடங்கி விட்டது.
பதிவும் குறிப்பும் சற்றுச் சிந்திக்க வைத்தது.
வணக்கம் பாலகுமார், ஜீவலிங்கள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
Post a Comment