சின்னக்குட்டியர்! உங்களுக்குக் கூத்துகளுக்குக் குறைவில்லைப் போல உள்ளது. இவங்களை முடிந்தால் முதல் இங்கிலாந்தில் உள்ள கோவில்களில் கருவறையில் தமிழில் வழிபாடு செய்யவைப்பதுடன், பூசகராகப் பயின்ற பார்பனரல்லாதோரை பூசைக்கு அமர்த்தும்படி செய்யவியலுமா? இதுவே அதற்கு உரிய காலகட்டம், அதை முதலில் தொடங்கலாம். இதை விட்டு பார்பனனுக்கு தமிழ்ப்பற்று அதுவும் சங்கராச்சாரிக்கு உருவாக்க முயல்வது அறியாமை! தமிழ் நீசபாசை என்பது அவர்கள் குருதியிலே ஊறியது.
1 comment:
சின்னக்குட்டியர்! உங்களுக்குக் கூத்துகளுக்குக் குறைவில்லைப் போல உள்ளது. இவங்களை முடிந்தால் முதல் இங்கிலாந்தில் உள்ள கோவில்களில் கருவறையில் தமிழில் வழிபாடு செய்யவைப்பதுடன், பூசகராகப் பயின்ற பார்பனரல்லாதோரை பூசைக்கு அமர்த்தும்படி செய்யவியலுமா? இதுவே அதற்கு உரிய காலகட்டம், அதை முதலில் தொடங்கலாம்.
இதை விட்டு பார்பனனுக்கு தமிழ்ப்பற்று அதுவும் சங்கராச்சாரிக்கு உருவாக்க முயல்வது அறியாமை! தமிழ் நீசபாசை என்பது அவர்கள் குருதியிலே ஊறியது.
Post a Comment