இதைப் பார்த்தேன். இந்தப் பிள்ளை சொல்லுவது மிகச்சரியாகத்தானே உள்ளது. இவ்வயதில் எனக்கு இவ்வளவு தெளிவில்லையே! இன்றைய குழந்தைகள் வித்தியாசமாகத் தான் வளர்கிறார்கள். இப்பெற்றோர் இனியாவது இக்குழந்தையை அடிக்கமாட்டார்கள் என நம்புகிறேன். இங்கு பிரான்சில் குழந்தைகளைக் கண்டித்தால் கம்பி எண்ண வேண்டும். ஐரோப்பாவிலேயே அது தான்.
1 comment:

Post a Comment