இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Sunday, August 30, 2020
Friday, August 21, 2020
Wednesday, August 19, 2020
கைலாசா தேச உருவாக்கத்துக்கு பின்னால் புலம் பெயர் சிறீலங்கா தமிழர்கள் - முன்னாள் சிபிஜ அதிகாரி ரகோத்தரமன்-வீடியோ
நித்தியானந்தா ஈக்வோடர் என்ற நாட்டிலுள்ள ஒரு தீவை வாங்கி கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்க முனைவதை அறிந்ததே
இந்த உருவாக்கத்து முயற்சிக்கு பின்னால் கனடா அமெரிக்க பிரெஞ்ச் இலங்கை தமிழர்கள் தான் பேருதவியாக இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தனை முன் வைக்கிறார் ராஜீவ் கொலையை விசாரணை செயத முன்னாள் சிபிஜ அதிகாரியான ரகோத்திரமன்
யாழ்ப்பாண தமிழர் வீர சைவர்கள் சைவ மத்த்தில் பற்று உள்ளவர்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியானவர்கள் என்று அடுக்கி கொண்டே போகிறார் தனது சந்தேகத்துக்கு வலுவேற்ற
அது மட்டுமல்ல ராஜீவ் கொலை நடந்த இடத்தில் இருந்தது என்ன தெரியுமா என்று கேட்டு பதிலே அவரே சொல்லுகிறார்
இருந்தது கந்த ஷஸ்டி கவசமாம் நம்ம காங்கிரஸ்காரன் படிப்பானா என்று எள்ளி நகையாடி விட்டு
தற்கொலையாளி தனு தான் தனது மனோதைரியத்தை கூட்டுவதற்க்காக கந்த சஸ்டி கவசம் படிக்க கொண்டு வந்தார் என்கிறார் தனது கருத்து வலு சேர்ப்பதறக்காக
நம்ம யாழ்ப்பாண வீர சைவ தமிழன் எப்ப கந்த சஸ்டி தொடங்க முடிய முந்தியோ பிந்தியோ ஆடு அடித்து சாப்பிட்டு தான் விரதமே பிடிப்பான் என்றது சிபிஜ அதிகாரிக்கு தெரியாது போலை
எல்லா சங்கிகளும் ஒரு அஐண்டாவோட திரிகிறான்கள் போலை
Saturday, August 15, 2020
Friday, August 07, 2020
Subscribe to:
Posts (Atom)