இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Thursday, March 25, 2021
Wednesday, March 17, 2021
Saturday, March 13, 2021
Thursday, March 11, 2021
Wednesday, March 10, 2021
மித்தில் வயல் முழுவதும் விளையாடி புளியமரத்தின் கீழ் கதைகள் பேசும் கோவிற்கடவை சொந்த மண் பாடல்-வீடியோ
இந்த பாடலை நோர்வை சேர்ந்த வசீகரன் பாடலை இயற்ற
உதயன் விக்டர் இசையமைத்திருக்கிறார்
Friday, March 05, 2021
உலகம் போற போக்கை பாரு தங்கமே என்று சொல்லும் சிங்கள சகோதரர்கள்.....டிங்கிறி டிங்காலே-வீடியோ
போர்த்தூகீசிய ஆஃப்ரிக மொழிகள் கலந்து பதினைந்தாம் நூற்றாண்டில் உருவான ஸ்ரீலங்கா போர்த்துகீசிய கிரியோல் (Creol) எனும் மொழி இலங்கையில் இப்போதும் ஒருசிலரால் பேசப்படுகிறது அல்லவா?
அதுபோலவே உருவான ஒன்று தான் பைலா இசையுமே என்று சொல்லலாம். போர்த்துகீசிய, ஆஃப்ரிக, சிங்கள இனங்கள் ஒன்று கலந்து புதிய சமுதாயங்களும் சமூகங்களும் உருவானபோது பைலா அவர்களது தனித்துவமான இசையாக மாறியது.
இந்த பைலா வகையான பாடல்கள் தான் இலங்கையில் 70 களில் சிங்கள் தமிழ் மக்களிடையே பொப்பிசை பாடல்களாக பிற்காலத்தில் பரிமணித்தது
உலக போற போக்கை பாரு தங்கமே லில்லாலே டிங்கிறி டிங்காலே என்ற பைலா வகையான பாடல் போன்று உணர்த்தும் பாடல் 1958 ஆண்டே வெளியான எஸ் எஸ் ஆர் நடித்த அன்பு எங்கே படத்தில் இடம் பெற்றிருந்தது
அந்த பாடலேயே இப்பொழுது சிங்கள சகோதரர்கள் பாடி கொண்டாடுவதை காணுகிறீர்கள்
Subscribe to:
Posts (Atom)