வாசகர் வட்டம்

Saturday, May 29, 2010

எழுத்தாளர் விழாவில்-பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார்-புகைப்படங்கள்

இலங்கையின் முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சகுமார் அவுஸ்திரேலியாவில் இம்மாதம் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் பங்கு பற்றியிருந்தார் .அத்தருணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இப்பதிவில் இணைக்கபட்டிருப்பவை.....

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதி இருந்தார் ..இலங்கையில் சொல்லப்போனால் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் இல்லவே இல்லை என்று..அப்படி உருவாகின ரஞ்சகுமார் போன்ற ஒரு சிலர் இருந்தாலும் ஆரம்பத்திலையே உதிர்ந்து போனவர்கள் என்று ..அதை பொய்மையாக்க பல கால இடைவெளியின் பின்னர் இந்த விழாவில் பரிசு பெற்ற நவகண்டம் என்ற சிறுகதையுடன் மீண்டும் எழுத தொடங்கி விட்டார் என்று நினைக்கிறேன்

.

.இச்செய்தி ...ரஞ்சகுமாரின் வாசகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்று நம்புகிறேன்.........

ஜெயமோகன் அத்தருணத்தில் கூறும் போது இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்கள் பலருக்கு புதுமைபித்தனை யார் என்று தெரியாது என்று....இது பற்றி பல இலங்கை எழுத்தாளர்களுடன் பேசும் போது கூறினார்கள் ....ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களை பற்றி அறிந்தது அவ்வளவு தான் என்று பரிதாப்ட வேண்டி இருக்கிறது .என்று.


அண்ணை தொப்பியும் கண்ணாடியும் ஜீப்பாவும் என்று சோக்காதான் இருக்கிறார்... ...தெரியாமால் தான் கேட்கிறன் ..எழுத்தாளர் என்றால் இது தான் யூனிபோமோ.....

Tuesday, May 25, 2010

இது காதலின் குற்றமா? காதலிப்பவரின் குற்றமா? -வீடியோ


Monday, May 17, 2010

ஒரு சீன பெண் தமிழில் கேட்கும் சின்ன சின்ன ஆசை- வீடியோ

Saturday, May 15, 2010

சக்தி டிவி உரையாடலில் -வலைபதிவுகளின் முக்கியவத்துவம் பற்றி -வீடியோ

Shakthi TV Manitham 2010-03-06 from Nimal Prakash on Vimeo.

இந்த நிகழ்ச்சியில் பிரபல இலங்கை வலைபதிவர்களும் பங்குபற்றுகிறார்கள்...அதில் தங்களுக்கு கிடைத்த சிறிய நேரத்தில் வலைபதிவுகளின் முக்கியத்துவத்துக்கு மகுடம் சூட்டுகிறார்கள் --இதில் அநேகருக்கும் தெரிந்த பிரபல வலைபதிவர் மு.மயூரன் பங்கு பற்றுகிறார் என்ப்து குறிப்பட தக்கது

Thursday, May 13, 2010

எம்.ஜி.ஆரின் இறுதி யாத்திரை முழு வீடியோ-2

எம்ஜிஆரின் இறுதியாத்திரை முழு வீடியோ காட்சி-1

திரை உலகத்தினர் எம்.ஜி.ஆருக்கு எடுத்த பாராட்டு விழாவில்-வீடியோ

Wednesday, May 12, 2010

WELCOME TO கனடா- திரைபட trailer - வீடியோ



1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர் .. அந்த சம்ப்வத்தை பின்னனியாக வைத்து 87ஆண்டளவில் கனடிய திரைபட கூட்டுத்தாபனத்தால் எடுக்கப் பட்ட திரைபடம் தான் WELCOME TO CANADA
அந்த நேரம் இதைப்பற்றி வந்த ஊடக வீடியோ செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்

Thursday, May 06, 2010

பிரித்தானியாவில் தொங்கு பாரளுமன்றம்-பிபிசியின் exit poll சற்று முன்னர்-வீடியோ

Saturday, May 01, 2010

மனிதா .மனிதா ..உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்-வீடியோ

Friday, April 30, 2010

70 வருடங்களாக உணவும் நீரும் இன்றி வாழும் மனிதன்-வீடியோ

Thursday, April 29, 2010

நித்தியானந்தரால் ஈர்க்கப்பட்டேன்-சாரு நிவேதிதா(எழுத்தாளர்)-வீடியோ











Monday, April 26, 2010

ஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ


ஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின்  புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன்  கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான   ஒரு நிகழ்வாக 24.04.10 அன்று ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர் 

. சிறீக்குமார்  நெறிப்படுத்த  நிகழ்ச்சிகள் நடந்தேறியது .காட்லி பழைய மாணவர் குடும்பத்தினர் அரங்கம் நிறைந்த பார்வையாளராக காணப்பட்டனர் .

 இதில் குறிப்பிட வேண்டி ய அம்சம் எதுவெனில் காட்லி பழைய மாணவர்களின் புதிய தலை முறையினர்  அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களின் பாரட்டையும் கரகோசத்தையும் பெற்றது. 


நானும்  ..அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பகுதியினரை இந்த வீடியோ மூலம் நீங்கள் காணாலாம்

Saturday, April 24, 2010

தமிழரின் பாரம்பரிய கலை -சிலம்பம்-வீடியோ

Wednesday, April 21, 2010

86 வயது இலங்கை மூதாட்டி உறவுகளை தேடுகிறார்(விசுவின் அரங்கத்தில்)-வீடியோ

Sunday, April 18, 2010

கர்ண மோட்சம் -தேசிய விருது பெற்ற குறும் படம்-வீடியோ

Saturday, April 17, 2010

இவர் ஆடின மாதிரி அவங்கள் ஆடுறாங்களாம்-வீடியோ

Tuesday, April 13, 2010

தமிழை மறக்காத புலத்து இளையோர் -வீடியோ









Monday, April 12, 2010

மார்க்ஸியத்துக்கு மீண்டும் மவுசா?-ஒலி வடிவம்

Tuesday, April 06, 2010

பழைய மதறாஸ் பட்டணத்தில் TRAM ஓடுது-வீடியோ

நம்பி வந்தோம் .ஆனால் இலங்கைக்கு திரும்பி போகவே விரும்புகிறோம்-வீடியோ..

Friday, April 02, 2010

இனியும் அழ வேண்டாம் சகோதரி(NO MORE TEARS SISTER)-ஆவண படம்-வீடியோ


No More Tears Sister ஆவணப் படம் National Film Board of Canada வால் தயாரிக்கப்பட்டு டொராண்டோவில் நடைபெற்ற ஆவண பட விழாவில் திரையிடப்பட்டது.

Wednesday, March 31, 2010

அடையாரிலிருந்து அண்ணா நகர் வரை -வீடியோ

Tuesday, March 30, 2010

13 வது அரசியல் திருத்த சட்டம் என்கிறான்களே..அது என்னங்க?-வீடியோ

Friday, March 26, 2010

அவர்களுடன் உலாவிய பின் அருந்ததி ராய் பேட்டி-வீடியோ



Thursday, March 25, 2010

கனடா தமிழு பொண்ணு சிணுங்காதே-வீடியோ

Wednesday, March 24, 2010

(Tamil Wedding) madly in love என்ற திரைபடம் பற்றிய அறிமுகம்-வீடியோ

Young Devan follows his father to Switzerland and is raised according to strict Tamil tradition. A prospective wife is found for him in Sri Lanka, but Devan falls for a local Swiss girl and can't find the courage to tell her about his arranged marriage now he must decide between love and tradition. The second film by Zurich director Anna Luif is a feel-good movie that offers a look at the culture of Swiss Tamils. Although colorfully Bollywoodesque, including musical numbers, «Madly in Love» is still somewhat bland.

இங்கு மனித உறுப்பே calculator ஆக-வீடியோ

Friday, March 19, 2010

Saturday, March 13, 2010

நித்தியானந்தா ஒப்புக்கொள்ளுகிறார் அது தனது வீடியோவென-வீடியோ



கீழே உள்ளது வீடியோவை வெளியிட்ட லெனின் என்பவரை நக்கீரன் எடுத்த பேட்டி


Friday, March 12, 2010

சரளமாக ஆங்கிலம் பேசுவதுக்கான தடை கற்கள் என்ன?-வீடியோ

Monday, March 08, 2010

எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு கூட்ட உரைகள்-வீடியோ

src="http://icdn.indiaglitz.com/playerV2/embed.swf?vid=43705&category=5003&as=" scale="noScale" quality="high" bgcolor="#000000" width="425" height="344" name="IGCPLAYER" align="middle" allowScriptAccess="sameDomain" allowFullScreen="false" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" />

Sunday, March 07, 2010

நித்தியானந்தாவின் மீள் வருகையும் அவரின் புலுடாவும் -வீடியோ

Friday, March 05, 2010

Wednesday, March 03, 2010

BONNEYM 70- பாடல்கள் தென்னிந்திய பாணியில்-வீடியோ

நமது சினிமா பற்றிய ஒரு கலந்துரையாடலின் தொடர்ச்சி-வீடியோ



Tuesday, March 02, 2010

சுவாமி நித்தியானந்தா லீலை பற்றி சன் செய்திகள்-வீடியோ



Friday, February 26, 2010

எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு நேர்காணல்-வீடியோ

இந்திய பழங்குடிகள்-ஒரு வித்தியாசமான கலை நிகழ்ச்சி-வ

Wednesday, February 24, 2010

சச்சின் தெண்டுல்க்கர்- இந்த 200 சரித்திர அடியாம்-வீடியோ

Wednesday, February 17, 2010

புரூஸ்லீயின் அந்த மாதிரி அடிகள்-வீடியோ

Tuesday, February 16, 2010

ஓசோ சொல்கிறார் ..ஆங்கிலத்தில் இது முக்கியமான சொல்லாம்-வீடியோ

Saturday, February 13, 2010

காதல் கத்திரிக்காய் என்று உருகும் சினிமா பாடல்கள் சில-வீடியோ











Friday, February 12, 2010

Shahrukh Khan லண்டனில் வழங்கிய வினோதமான autograph -வீடியோ

பழைய பாடல்களுக்கு மாமிகள் கும்மாளம்


button="hori"; lang="ta"; submit_url ="https://sinnakuddy1.blogspot.com/2010/02/blog-post_12.html"

Thursday, February 11, 2010

மறக்க முடியுமா -என்.எஸ்.கிருஷ்ணன் பற்றிய விவரணம்-வீடியோ


Monday, February 08, 2010

இந்திய சினிமா மாதிரியும் செய்ய இயலாதாம் .ஈரானிய சினிமா மாதிரியும் செய்ய இயலாதாம்-வீடியோ




நோர்வேயில் தமிழ் திரைபட விழா -2010-வீடியோ

Friday, February 05, 2010

பிபிசி உலக சேவையின் ஏசியா ரூடேயில்-வீடியோ

Thursday, January 28, 2010

முகநூல்(FACEBOOK) பற்றிய அறிமுகம் ஒன்று-வீடியோ

Wednesday, January 27, 2010

லண்டன் ஒளிர்கிறது,,இருள்கிறது,,ஒளிர்கிறது-வீடியோ





Thursday, January 21, 2010

சென்னையில் ஒரு தரையிறக்கம்-வீடியோ

மனதை ஆழ்நிலைக்கு இழுத்து செல்லும் பாடல்-வீடியோ

Tuesday, January 19, 2010

பிபிசி தமிழோசையில் M.G.R லண்டனுக்கு முதன் முதலாக வந்த போது-வீடியோ




Saturday, January 16, 2010

எம்.ஜி.ஆர் -வீடியோ



Friday, January 15, 2010

கணனியில் தமிழை எப்படி-வீடியோ

Saturday, January 09, 2010

புத்தகம் செலவு அல்ல,,,,அது முதலீடு-வீடியோ









லண்டனிலை மாப்பிளையாம் பெண்ணு கேட்கிறாங்க-வீடியோ





Friday, January 08, 2010

யாழ்ப்பாணம்-பசுமை நிறைந்த ,பாடி திரிந்த பறவைகளே-வீடியோ

Thursday, January 07, 2010

பிரபல அறிவிப்பாளர் K.S .ராஜாவின் அஞ்சலி நிகழ்ச்சி-வீடியோ

Wednesday, January 06, 2010

அமீரக தமிழ் வலை பதிவர்களின் சுற்றுலா கும்மாளம்-வீடியோ







Tuesday, January 05, 2010

புலம் பெயர்ந்த தமிழரின் திரைபடம் 1999(சர்வதேச திரைபட விழாவில்)-வீடியோ





Monday, January 04, 2010

கமல்- ஸ்ரீதேவியின் கூத்து -வீடியோ

சித்திரம் பேசுதே(ஓவிய கண்காட்சியில்)-வீடியோ

Friday, January 01, 2010

ஆயிரம் காலம் அடிமை என்றாயே-வீடியோ

யாழ்ப்பாணம் போக ஆயித்தமே?-வீடியோ



Wednesday, December 30, 2009

2010 இன் கரகாட்டம்-வீடியோ

Sunday, December 27, 2009

என் .எஸ் ,கிருஸ்ணனின் சங்கீத சிரிப்பு-வீடியோ

Saturday, December 19, 2009

Friday, December 18, 2009

வாழ்வின் அசைவு-வீடியோ

Passing Afternoon from Matthew McGlennen on Vimeo.

Wednesday, December 16, 2009

மூச்சு விடாமால் இசைக்கும் வயலின்-வீடியோ

Saturday, December 12, 2009

ரஜனி பற்றிய விவரணம்-வீடியோ




Sunday, December 06, 2009

MADRAS ஜ சுற்றி பார்க்க போனேன்-வீடியோ











Tuesday, December 01, 2009

சித்த வைத்தியம் பற்றிய ஒரு விவரணம் -வீடியோ