வாசகர் வட்டம்

Tuesday, August 10, 2010

சென்னை இலக்கிய தோட்டத்தில்-வீடியோ-1

Friday, August 06, 2010

பெண்கள் விரும்பும் இருபதாம்-புகைப்படங்கள்




















Thursday, July 29, 2010

திரை கதை எடிட்டிங்குடன் புலத்து தமிழர்களின் திருமணங்கள் நிச்சயக்க படுகின்றன-வீடியோ




சுரதா யாழ்வாணன் விருது பெற்ற போது-வீடியோ



சுரதா தமிழ் கணனி சம்பந்தமாக புரட்சி செய்தவர்களில் ஒருவர் என அனேகருக்கும் தெரியும் .அவருக்கு கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தினர் ஒரு விருதை வழங்கி இருந்தனர் ,விருது வழங்கிய வைபவத்தின் வீடியோ துண்டத்தை தற்பொழுது தான் எனக்கு பார்க்க கிடைத்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்..

Tuesday, July 27, 2010

நோர்வே தமிழ் பெண்ணின் கேட்கும் மொழி எல்லாம்-வீடியோ

Monday, July 26, 2010

Thursday, July 22, 2010

வினோதமான திருமணம்-மாப்பிளையை கட்டாயபடுத்தி துன்புறுத்தி-வீடியோ

Saturday, July 17, 2010

இது தாஜ்மகாலில் கவியரங்கமமாம்-வீடியோ


Friday, July 09, 2010

தமிழ் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் -வீடியோ

Thursday, July 08, 2010

ஈழத்து தமிழ் கவிதைகளின் தனித்துவம்-வீடியோ


இந்த தலைப்புக்கான வீடியோ முதலாவது வீடியோ துண்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் தொடங்குகிறது





Wednesday, July 07, 2010

புலம் பெயர் வாழ்வு- கொஞ்சம் சிரிக்க சிந்திக்க-வீடியோ

Tuesday, July 06, 2010

நெதர்லாந்து 3-2 வென்றது..இறுதி ஆட்டத்துக்கு தெரிவானது-வீடியோ

Friday, July 02, 2010

நெதர்லாந்து வென்றது-2-1 -பிரேசலை விழுத்தியது







ஜரோப்பவில் ஸ்கன்டிநெவிய நாடுகளை தவிர்த்து ஒரு அளவு இன விரோத பாரட்டதா நாடு ஹொலந்து ...எனது அபிப்பராயம்.அரசாங்கம் எப்படி இருப்பினும் அந்த நாட்டு மக்கள் மற்றைய ஜரோப்பிய நாட்டு மக்களிலும் பார்க்க கொஞ்சம் இனவாதம் குறைந்தவர்கள் எனது அபிப்பிபராயம் ....நானும் நெதர்லாந்து நாட்டின் ஏதோ வகையில் ஒரு அங்கத்தவன் என்ற வகையில் ..பிரேசலை விழுத்தி நெதர்லாந்து அடுத்த கட்டத்தை சென்றதையிட்டு மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்

Thursday, July 01, 2010

புத்தகங்களுடன் ஒரு உலா-வீடியோ

Wednesday, June 30, 2010

வலைபதிவுகள் பற்றி இணைய மகாநாட்டில்-வீடியோ

Tuesday, June 29, 2010

இணையத்தில் தமிழோடு எப்படி வலம் வரலாம்-வீடியோ

Monday, June 28, 2010

தமிழ் இணைய மகாநாடு(2010)-வீடியோ



முழுமையான எல்லா இணைய மகாநாட்டு வீடியோக்களை பார்க்க விரும்பின்

இங்கே அழுத்தி பார்க்கவும்

Friday, June 25, 2010

நாகரிகத்தோடு இணைந்த மொழி தமிழ்- பேராசரியர் சிவத்தம்பி-வீடியோ







Thursday, June 24, 2010

கோவை தமிழ் மகாநாட்டு மண்டபத்திலிருந்து-வீடியோ-2

கோவை தமிழ் மகாநாட்டு மண்டபத்திலிருந்து-வீடியோ-1

கனடாவில் பூமி அதிர்வு -வீடியோ



Wednesday, June 23, 2010

செம்மொழி மகாநாட்டு(23.06.10) ஊர்வல காட்சிகள்-வீடியோ





Tuesday, June 22, 2010

செம்மொழியான தமிழ் மொழியாம் -வீடியோ

Thursday, June 10, 2010

வாழ்க்கை தான் எழுத வைத்தது-ஜெயகாந்தன் -வீடியோ

Wednesday, June 09, 2010

Haiti பூகம்ப நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளது



ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்நாட்டு அதிபர் மாளிகை இடிந்து நொறுங்கிய நேரடி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.




கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி, 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். அந்நாட்டு அதிபர் மாளிகை உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்நிலையில் அதிபர் மாளிகை இடிந்து நொறுங்கியபோது, சிலர் உயிர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இக்காட்சிகளை வெளியிட்டுள்ள ஹைதி அரசு, நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த 10 லட்சம் மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டித்தரும் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

நன்றி -நக்கீரன்

Monday, June 07, 2010

அன்னமாக்கா பொன்னமாக்கா ஓடியாருங்கோ-வீடியோ



அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ


அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......

மூத்தவன் முருகன் முழு நாளும் வேலை
இளையவன் ராசன் ராப்பகல் வேலை
நடுவிலான் நகுலன் அங்குமிங்கும் வேலை
எப்பவுமே நித்திரை தான் எங்களுக்கு வேலை

அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......

மரக்கறி மட்டின் கறி பிறிஜ்ஜினில் பல நாளில்
சூடு காட்டிச் சாப்பிட்டு என் நாக்குச் செத்துப் போச்சுதடி
சனி ஞாயிர் தும்மலடி ஹீற்றராலே தலையிடி
உயிர் வாழ இங்கு வந்து உருமாறிப் போனேனடி

அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......

பேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி
ஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி
அந்தரத்தில் வாழ்க்கையடி எவருமே பிசியடி
உண்ணாணைத் தான் சொல்லுறேண்டி
எங்கள் வாழ்க்கை போச்சுதேடி

அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......

குளிருக்கு விஸ்கியடி வெயிலுக்கு பியறடி
குறுக்காலை போவார் கண்டதுக்கும் தண்ணியடி
ஆணென்ன பெண்ணென்ன எதுக்குமே சமமடி
இங்கத்தையன் டான்ஸ் தான் எங்களுக்கு ஸ்ரைலடி

அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......

கலைக்கூடப் பள்ளிக்கூடக் கொமிற்றிகள் பலதடி
கூட்டத்தையே கேள்வி கேட்டுக் கண்டபடி கெடுபிடி
படிச்சவர் பழையவர் எனப்பல பேரடி
பதவிக்கும் பெயருக்கும் போட்டி போட்டு அடிபிடி

அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......

கூழ் தன்னோ கஞ்சி தன்னோ குடிச்சிடப் போறேனடி
வயல்வெளி வரம்பிலே நடந்திட வாறேனடி
கொண்ட நாடு விட்டு வந்து கந்தறுந்து போனோமடி
கப்பலிலோ வள்ளத்திலோ முத்தம் வரப்போறேனடி

அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ

தகவல் மூலம்: கானாபிரபா

Friday, June 04, 2010

ஒரு ஆணாதிக்கவாதியின் உளறல்-வீடியோ

ஒரு ஆணாதிக்காவாதியின் உளறலை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்

Tuesday, June 01, 2010

நீயா நானாவில் சாரு நிவேதிதாவின் மன்னிப்பும் பின் மறுப்பும் -வீடியோ





இந்த நிகழ்ச்சியில் சாருநிவேதிதாவும் எழுத்தாளர் பவாவும் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளார்கள்.நிகழ்ச்சியின் முடிவில் நித்தியானந்தாவின் அந்த வீடியோவை பகிரங்க படுத்திய நித்தி-லெனினும் பங்கு பற்றி விளக்கம் அளித்துள்ளார் ...இந்த நிகழ்ச்சியில் கூனி குறுகி மன்னிப்பு கோரிய சாரு நிவேதிதா...மன்னிப்பு கேள் என்ற பாணியில் கேள்வியை செலுத்தி தன்னை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் .அந்த கட்டுரையை பார்க்க விரும்பின்
இங்கே அழுத்தவும்

Monday, May 31, 2010

அந்த கிராமங்களின் நகரம் இப்ப களை கட்டுது-புகைப் படங்கள்

இங்கு இணைக்கப்பட்ட படங்கள் யாழ் வடமராட்சியில் உள்ள முக்கிய கிராமிய நகர சந்தி ஒன்றில் சமீபத்தில் எடுக்கப்ட்டவை

















நன்றி- patrick prince

Saturday, May 29, 2010

எழுத்தாளர் விழாவில்-பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார்-புகைப்படங்கள்

இலங்கையின் முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சகுமார் அவுஸ்திரேலியாவில் இம்மாதம் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் பங்கு பற்றியிருந்தார் .அத்தருணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இப்பதிவில் இணைக்கபட்டிருப்பவை.....

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதி இருந்தார் ..இலங்கையில் சொல்லப்போனால் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் இல்லவே இல்லை என்று..அப்படி உருவாகின ரஞ்சகுமார் போன்ற ஒரு சிலர் இருந்தாலும் ஆரம்பத்திலையே உதிர்ந்து போனவர்கள் என்று ..அதை பொய்மையாக்க பல கால இடைவெளியின் பின்னர் இந்த விழாவில் பரிசு பெற்ற நவகண்டம் என்ற சிறுகதையுடன் மீண்டும் எழுத தொடங்கி விட்டார் என்று நினைக்கிறேன்

.

.இச்செய்தி ...ரஞ்சகுமாரின் வாசகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்று நம்புகிறேன்.........

ஜெயமோகன் அத்தருணத்தில் கூறும் போது இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்கள் பலருக்கு புதுமைபித்தனை யார் என்று தெரியாது என்று....இது பற்றி பல இலங்கை எழுத்தாளர்களுடன் பேசும் போது கூறினார்கள் ....ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களை பற்றி அறிந்தது அவ்வளவு தான் என்று பரிதாப்ட வேண்டி இருக்கிறது .என்று.


அண்ணை தொப்பியும் கண்ணாடியும் ஜீப்பாவும் என்று சோக்காதான் இருக்கிறார்... ...தெரியாமால் தான் கேட்கிறன் ..எழுத்தாளர் என்றால் இது தான் யூனிபோமோ.....

Tuesday, May 25, 2010

இது காதலின் குற்றமா? காதலிப்பவரின் குற்றமா? -வீடியோ


Monday, May 17, 2010

ஒரு சீன பெண் தமிழில் கேட்கும் சின்ன சின்ன ஆசை- வீடியோ

Saturday, May 15, 2010

சக்தி டிவி உரையாடலில் -வலைபதிவுகளின் முக்கியவத்துவம் பற்றி -வீடியோ

Shakthi TV Manitham 2010-03-06 from Nimal Prakash on Vimeo.

இந்த நிகழ்ச்சியில் பிரபல இலங்கை வலைபதிவர்களும் பங்குபற்றுகிறார்கள்...அதில் தங்களுக்கு கிடைத்த சிறிய நேரத்தில் வலைபதிவுகளின் முக்கியத்துவத்துக்கு மகுடம் சூட்டுகிறார்கள் --இதில் அநேகருக்கும் தெரிந்த பிரபல வலைபதிவர் மு.மயூரன் பங்கு பற்றுகிறார் என்ப்து குறிப்பட தக்கது

Thursday, May 13, 2010

எம்.ஜி.ஆரின் இறுதி யாத்திரை முழு வீடியோ-2

எம்ஜிஆரின் இறுதியாத்திரை முழு வீடியோ காட்சி-1

திரை உலகத்தினர் எம்.ஜி.ஆருக்கு எடுத்த பாராட்டு விழாவில்-வீடியோ

Wednesday, May 12, 2010

WELCOME TO கனடா- திரைபட trailer - வீடியோ



1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர் .. அந்த சம்ப்வத்தை பின்னனியாக வைத்து 87ஆண்டளவில் கனடிய திரைபட கூட்டுத்தாபனத்தால் எடுக்கப் பட்ட திரைபடம் தான் WELCOME TO CANADA
அந்த நேரம் இதைப்பற்றி வந்த ஊடக வீடியோ செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்

Thursday, May 06, 2010

பிரித்தானியாவில் தொங்கு பாரளுமன்றம்-பிபிசியின் exit poll சற்று முன்னர்-வீடியோ

Saturday, May 01, 2010

மனிதா .மனிதா ..உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்-வீடியோ

Friday, April 30, 2010

70 வருடங்களாக உணவும் நீரும் இன்றி வாழும் மனிதன்-வீடியோ

Thursday, April 29, 2010

நித்தியானந்தரால் ஈர்க்கப்பட்டேன்-சாரு நிவேதிதா(எழுத்தாளர்)-வீடியோ











Monday, April 26, 2010

ஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ


ஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின்  புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன்  கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான   ஒரு நிகழ்வாக 24.04.10 அன்று ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர் 

. சிறீக்குமார்  நெறிப்படுத்த  நிகழ்ச்சிகள் நடந்தேறியது .காட்லி பழைய மாணவர் குடும்பத்தினர் அரங்கம் நிறைந்த பார்வையாளராக காணப்பட்டனர் .

 இதில் குறிப்பிட வேண்டி ய அம்சம் எதுவெனில் காட்லி பழைய மாணவர்களின் புதிய தலை முறையினர்  அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களின் பாரட்டையும் கரகோசத்தையும் பெற்றது. 


நானும்  ..அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பகுதியினரை இந்த வீடியோ மூலம் நீங்கள் காணாலாம்

Saturday, April 24, 2010

தமிழரின் பாரம்பரிய கலை -சிலம்பம்-வீடியோ

Wednesday, April 21, 2010

86 வயது இலங்கை மூதாட்டி உறவுகளை தேடுகிறார்(விசுவின் அரங்கத்தில்)-வீடியோ

Sunday, April 18, 2010

கர்ண மோட்சம் -தேசிய விருது பெற்ற குறும் படம்-வீடியோ

Saturday, April 17, 2010

இவர் ஆடின மாதிரி அவங்கள் ஆடுறாங்களாம்-வீடியோ

Tuesday, April 13, 2010

தமிழை மறக்காத புலத்து இளையோர் -வீடியோ









Monday, April 12, 2010

மார்க்ஸியத்துக்கு மீண்டும் மவுசா?-ஒலி வடிவம்

Tuesday, April 06, 2010

பழைய மதறாஸ் பட்டணத்தில் TRAM ஓடுது-வீடியோ

நம்பி வந்தோம் .ஆனால் இலங்கைக்கு திரும்பி போகவே விரும்புகிறோம்-வீடியோ..

Friday, April 02, 2010

இனியும் அழ வேண்டாம் சகோதரி(NO MORE TEARS SISTER)-ஆவண படம்-வீடியோ


No More Tears Sister ஆவணப் படம் National Film Board of Canada வால் தயாரிக்கப்பட்டு டொராண்டோவில் நடைபெற்ற ஆவண பட விழாவில் திரையிடப்பட்டது.