வாசகர் வட்டம்

Saturday, March 13, 2021

யாழ்ப்பாணத்து பழைய கார் WORKSHOP- வீடியோ

Part 4. Jaffna 'Old Car' workshop from Shane McLachlan on Vimeo.

Thursday, March 11, 2021

Wednesday, March 10, 2021

மித்தில் வயல் முழுவதும் விளையாடி புளியமரத்தின் கீழ் கதைகள் பேசும் கோவிற்கடவை சொந்த மண் பாடல்-வீடியோ

 


இந்த பாடலை நோர்வை சேர்ந்த வசீகரன் பாடலை இயற்ற

 உதயன் விக்டர் இசையமைத்திருக்கிறார்

Friday, March 05, 2021

உலகம் போற போக்கை பாரு தங்கமே என்று சொல்லும் சிங்கள சகோதரர்கள்.....டிங்கிறி டிங்காலே-வீடியோ

போர்த்தூகீசிய ஆஃப்ரிக மொழிகள் கலந்து பதினைந்தாம் நூற்றாண்டில் உருவான ஸ்ரீலங்கா போர்த்துகீசிய கிரியோல் (Creol) எனும் மொழி இலங்கையில் இப்போதும் ஒருசிலரால் பேசப்படுகிறது அல்லவா?

 அதுபோலவே உருவான ஒன்று தான் பைலா இசையுமே என்று சொல்லலாம். போர்த்துகீசிய, ஆஃப்ரிக, சிங்கள இனங்கள் ஒன்று கலந்து புதிய சமுதாயங்களும் சமூகங்களும் உருவானபோது பைலா அவர்களது தனித்துவமான இசையாக மாறியது.

 இந்த பைலா வகையான பாடல்கள் தான் இலங்கையில் 70 களில் சிங்கள் தமிழ் மக்களிடையே பொப்பிசை பாடல்களாக பிற்காலத்தில் பரிமணித்தது 

 உலக போற போக்கை பாரு தங்கமே லில்லாலே டிங்கிறி டிங்காலே என்ற பைலா வகையான பாடல் போன்று உணர்த்தும் பாடல் 1958 ஆண்டே வெளியான எஸ் எஸ் ஆர் நடித்த அன்பு எங்கே படத்தில் இடம் பெற்றிருந்தது


 அந்த பாடலேயே இப்பொழுது சிங்கள சகோதரர்கள் பாடி கொண்டாடுவதை காணுகிறீர்கள்

Saturday, February 27, 2021

இந்திரா பார்த்தசாரதியின் ''மழை'' நாடகம் பாலேந்திராவின் நெறியாள்கையில் -வானொலி வடிவம்

கீழே உள்ள வீடியோக்கள் இந்திராபார்த்தசாரதியின் நாடகங்களை பற்றிய ஆவணபடம்

Monday, January 18, 2021

(எம்ஜிஆர் 104 )-காலத்தை வென்றவன் எம்ஜிஆர் பற்றி புதிய ஆவணபடம் -வீடியோ

Wednesday, January 13, 2021

யாழ் பல்கலைகழத்தை பற்றிய சிறிய ஒரு விவரணம் -வீடியோ

Monday, January 11, 2021

Wednesday, December 16, 2020

இலங்கை இனப் போர் பற்றிய தீபா மேத்தாவின் ‘ஃபன்னி பாய்’ திரைபட சர்ச்சை பற்றிய கருத்தாடல்-வீடியோ

1. LENIN M. SIVAM 2. DUNSTAN Egbert 3. ANN Ariyadasa 4. NEETHAN Shan 5. RATHAN Ragu 6. INDRAN Raveendran 7. CHERAN Rudhramoorthy மேற் கூறியோர் இந்த கருத்தாடலில் பங்கு பற்றுகிறார்கள்

Monday, December 07, 2020

இந்த மலேசிய வீடியோவை பார்த்த பின் கமல் .. பிக்பாஸ் வீட்டில் அவரை தேடினாராம்...காணலையாம்-வீடியோ




Bigg Boss Kamal Wants The Old Nisha Back After Watching Astro Ulagam's Viral Video The most awaited Bigg Boss S4's weekend episode with Kamal Haasan turned out to be incredible. Kamal shocked Aranthangi Nisha by recalling her viral video in Malaysia. "Is that your twin? Where is that confident Nisha who impressed me," questioned Kamal. He was evidently disappointed with Nisha's performance in the call centre task. "You could grab the attention of thousands of people. The crowd can laugh one moment and you can immediately make them tear up. That Nisha is not in this house!" Kamal added. Nisha who took part in Astro's Pattimandram with several other Kollywood artists became the crowd's favourite that night with her hilarious speech and comical gesture. Watch Astro Ulagam's viral video which Kamal referred to in the Bigg Boss sho

Sunday, December 06, 2020

Wednesday, November 25, 2020

FOUL SHOT PENALITY KICK எல்லாத்துக்கும் நீ தானா மரடோனா.-.கானா பாடால்-வீடியோ

Wednesday, October 28, 2020

சிங்கள பாட்டு கதிர்காமத்தில் பாடும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்-வீடியோ

Sunday, October 18, 2020

நினைவு குறிப்புக்கள் - பத்மினி,எஸ் எஸ் ராஜேந்திரன் - வீடியோ

சிவாஜியிடம் ஆ்ச்சரியத்துடன் கேட்கும் கமல்-உத்தம புத்திரனில் அந்த கிளாப் எப்பிடீங்க -வீடியோ நினைவு குறிப்புக்கள்




சிவாஜி பற்றி கமல் ஆச்சரியத்துடன் 50 களில் வந்த உத்தம புத்திரனில் வந்த இந்த யாரடி மோகினி என்ற பாடலை பற்றித்தான் கேட்டார் கீழே அந்த பாடல்