வாசகர் வட்டம்

Tuesday, February 27, 2018

SIMPLE ..BUT MASTER PLAN..புதிய.இலங்கை தமிழ் திரைபடம் ''கோமாளி கிங்ஸ்'' முன்னோட்டம் -வீடியோ

Saturday, February 24, 2018

நடிகை சீறீதேவி ....ஏம்மா இந்த அவசரம்?

சீறீதேவியின் கடைசி தருண வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும் Actor Sridevi Dies At Age 54 In Dubai The veteran actor married film producer Boney Kapoor with whom she had two daughters. She was in Dubai to attend her nephew Mohit Marwah's wedding where she reportedly had a cardiac arrest.



  நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் சிறீதேவியின் கடைசி தருண வீடியோவை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்

Tuesday, February 20, 2018

வா....ராசா ...வா....ராசா....கமலஹாசா..,,வாழ்த்தி வரவேற்க்கும் பாடல்-வீடியோ

Monday, February 12, 2018

விகடன் நம்பிக்கை விருதுகள் 2017-வீடியோ

Sunday, January 28, 2018

லண்டன் தெருக்களில் விரட்டப்பட்டபொழுது தலை தெறிக்க ஓடிய பார்ப்பனியம்-வீடியோ

Tuesday, January 23, 2018

A.E மனோகரனின் ''கெகரி பலன்ன டிகரி சினவாய்'' காஷ்மீர் காதலி என்ற திரைபடத்தில்-வீடியோ

இல­ங்கையின் மலை­ய­கத்தை பிற­ப்­பி­ட­மாகக் கொண்ட பிர­பல பொப் இசைப் பாடகர் ஏ.ஈ. மனோ­கரன் தனது 73 ஆவ­து வயதில் இன்று (22) கால­மானார்.

Saturday, January 13, 2018

LEAKED AUDIO: ஆண்டாள் சர்ச்சை-வைரமுத்துவை மிரட்டும் RSS கல்யாணராமன்- ஒலி வடிவம்

Friday, January 12, 2018

Tuesday, January 09, 2018

Wednesday, January 03, 2018

நம்முடைய படைப்பாற்றலை அழிக்க முனையும் இந்த முட்டாள் சமூகம்-வீடியோ

Tuesday, December 19, 2017

'''ரூபா''' புலம் பெயர் இயக்குனர் லெனின் சிவமும் எழுத்தாளர் சோபாசக்தியும் இணைந்து வழங்கும் திரைபடம் -வீடியோ

இந்த ரூபா என்ற திரைபடம் பிரபல புலம் பெயர் இயக்குனர் லெனின் சிவத்தின் மற்றுமொரு படம் .

.இதில் பிரபல புலம் பெயர் எழுத்தாளர் சோபாசக்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்

 இது திருநங்கைகள் பற்றிய உள்ளடக்கமான கதையாக இருக்க கூடுமோ என்ற பேசப்படுகிறது

 இலங்கை தமிழர்களில் திருநங்கைகள் இருக்கிறார்களா என்ற கேள்வியும் ஜயமும் இருந்து வந்து கொண்டிருக்கிறது

 ..இருக்கிறார்கள் 1500 பேர் வரை என்று இந்த இலங்கை புலம் பெயர் திருநங்கை கூறுகிறார்

.மேலும் இந்த திரைபடத்தை பற்றியும் கூறுகிறார் ,கூறுவதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்

புலிகள் ஓரணி சேர்ந்து விட்டால் ''பூர்ஷுவா கூட்டம் ''என்ன செய்யும்- ''களவாடிய பொழுதுகள்'' (தங்கபச்சானின் புதிய திரைபடம்)-வீடியோ

Tuesday, December 05, 2017

எதிர்த்து பேசும் குழந்தைகளை கையாள்வது எப்படி?-வீடியோ

Monday, December 04, 2017

சோபன் பாபு - ஜெ மகள் அம்ருதா என விரைவில் தெரிய வரும்- ஜெ யின் தோழி கீதா-வீடியோ

இந்த ஜெ தோழியின் கீதாவின் பேட்டீயை பார்க்க விரும்பின் இங்கு அழுத்தவும்


கீழே ஜெயலலிதாவின் மகள் தான் என்று கூறும் அம்ருதாவின் முழுமையான கேள்விக்கு என்ன பதில்

Thursday, November 30, 2017

கமல் திரைபடங்களையே சுட்ட எடுத்த ஹாலிவுட் படங்கள்-வீடியோ

பொதுவாக கமல் தான் ஹாலிவுட் படங்களை சுட்டு எடுக்கிறார் என்ற கருத்து பொதுவாக இருந்து வருகிறது ..அதிசயம் என்னவென்றால் கமல் படங்களையே ஹாலிவுட்காரன்கள் சுட்டு படம் எடுத்திருக்கிறாங்கள் என்று இந்த வீடியோ துண்டம் சொல்லுது

Wednesday, November 29, 2017

'''HAPPINESS'''- `பெரு நிறுவனங்களின் சோதனை எலிகளா நாம்?' -வீடியோ

மூன்றே நாளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள குறும் படம்

Monday, November 27, 2017

தெனாலி திரைபடத்தின் பூஜை விழாவில் கமல் ,ரஜனி மற்றும் திரைபிரபலங்கள்-வீடியோ

கீழே உள்ள வீடியோ கமலின் அபூர்வ சகோதரர்கள் என்ற திரைபடத்தின் ஹீந்தி பதிப்பான அப்பு ராஜா வெளியீட்டு விழாவில் கீழே உள்ள வீடியோ கமலின் மருதநாயகம் வெளியீட்டுக்கு பிரித்தானியாவின் அரசி வந்து ஆரம்பித்து வைத்த காட்சிகள் அடங்கியவை

Wednesday, November 15, 2017

மாவோ சொல்லுகிறார் மக்களிட்டை தான் கற்று கொள்ள வேணுமென்று -அறம் கோபி -வீடியோ