வாசகர் வட்டம்

Thursday, October 20, 2011

கடாபியின் கடைசி நிமிடங்கள்(இளகிய மனமுடையோர் பார்க்க வேண்டாம்)-வீடியோ

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
இந்த மரணத்தின் பின் உள்ள அரசியலுக்கு நான் வரவில்லை. எனக்குப் புரியாது.
ஆனால் 42 வருடம் ஆண்ட இவர் மரணம், அவர் மக்களாலே, இப்படியா? ஆகவேண்டும்.
ஆண்டார் நாட்டை ஆனால் மக்களின் மனதை ஆளவில்லை. கடந்த 8 மாதத்தில் இவருக்கு எவ்வளவு
சந்தர்ப்பம் இருந்தது, தப்பிஓட... இப்போதுபோல் ஓடத்தான் போகிறாரெனில் அப்போதே ஓடியுருக்கலாம்.
சரி பிடிபட்ட போது தன் கையில் இருந்த தங்கத் துப்பாக்கியால் தன்னைச் சுட்டிருந்தால், இவ்வளவு கேவலமும்
இல்லை.
இவர் 42 வருடம் பேசிய பேச்சுக்கும்; அடித்த கூத்துக்கும் கெஞ்சியிருக்கலாமா? இவர்களை எப்படி மாவீரர் என்கிறார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு விடயம் இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒருவரை குற்றவாளியென சந்தேகித்து, மரணதண்டனை தீர்ப்பளித்து ஊர் நடுவில் மின்கம்பத்தில் கைகால் கட்டி, உன் குற்றத்தை ஒப்புக் கொள்ளு!
என பொது சனம் மத்தியில் கேட்டுள்ளார்கள்.
அவரோ, நான் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்களுக்குத் தவறெனில் உங்கள் அகராதியில் மரணதண்டனை தானே!
அதை நிறைவேற்றுங்கள்.
இவர்கள் தலையில் சுட்டுக் கொன்றார்கள். எனக்கு அவர் மாமாவீரன் போல் உள்ளது.
கடாபி சாதாரண பிறப்பு, அரச வாழ்வு, விசர் நாய் போல் மரணம்!- மனம் வைத்திருந்தால் 10 வருடத்துக்கு முன் இதை மாற்றி நிம்மதியாக வாழ்ந்து இறந்திருக்கலாம்.
உலகுக்குப் படிப்பினை, ஆனால் எவரும் திருந்தார்.

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன் அண்ணா ..எப்படி இருக்கிறீங்கள் ...உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
வெளிநாட்டு வாழ்வில் வயது ஏற விரைவாக வந்ததையும் நோய்களுடனும், மருந்துகளுடனும்
உள்ளேன்.
யோசித்துப் பார்த்தால் நான் இப்போ அடிக்கடி சந்திக்கும் நபர், என் வைத்தியர்.