சோவியத் அமெரிக்க பனிப்போர் காலத்தில் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களும் சோவியத் சார்புடையதாக இருந்தது.
.
தமிழ் நாடு ஒன்று தான் அமெரிக்க நலன் சார்ந்ததாக இருந்தது
தமிழ் நாட்டு so call இடது வலது தேசிய எல்லா அரசியல் வாதிகளும் ஈழ்ப்போரை நடத்தும் நிறுத்தும் ஊக்கிவிக்கும் மத்திய அரசின் ஏஜன்டுகளாக தான் இருந்து உள்ளனர்.
இதில் யாரும் விதிவிலக்கல்ல
கலைஞர் எப்படி இந்த system யிலிருந்து விலகி இருக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்?
கலைஞராவது அந்த அந்த காலத்துக்கேற்றவாறு சினிமா பத்திரிகை ஊடகத்தை பாவித்து குரலாவது கொடுத்திருந்தார்
No comments:
Post a Comment