அதுபோலவே உருவான ஒன்று தான் பைலா இசையுமே என்று சொல்லலாம். போர்த்துகீசிய, ஆஃப்ரிக, சிங்கள இனங்கள் ஒன்று கலந்து புதிய சமுதாயங்களும் சமூகங்களும் உருவானபோது பைலா அவர்களது தனித்துவமான இசையாக மாறியது.
இந்த பைலா வகையான பாடல்கள் தான் இலங்கையில் 70 களில் சிங்கள் தமிழ் மக்களிடையே பொப்பிசை பாடல்களாக பிற்காலத்தில் பரிமணித்தது
உலக போற போக்கை பாரு தங்கமே லில்லாலே டிங்கிறி டிங்காலே என்ற பைலா வகையான பாடல் போன்று உணர்த்தும் பாடல் 1958 ஆண்டே வெளியான எஸ் எஸ் ஆர் நடித்த அன்பு எங்கே படத்தில் இடம் பெற்றிருந்தது
அந்த பாடலேயே இப்பொழுது சிங்கள சகோதரர்கள் பாடி கொண்டாடுவதை காணுகிறீர்கள்
2 comments:
Historical information. Nice one
Historical information. Nice one
Post a Comment