இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Thursday, December 29, 2022
70 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இந்திரா பார்த்த சாரதியின் நாடகம் மழை -ஒலிவடிவம்
ஈழத்து தமிழ் நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரான நாடக நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்திய 70 நாடகங்களில் முதல் வெற்றி நாடகம் இந்திய நாடக ஆளுமை பத்மஸ்ரீ பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதிஅவர்கள் எழுதிய “மழை”.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் 1970 இல் எழுதப் பட்ட இந்த நாடகம் தமிழக சிறு சஞ்சிகையான “கசடதபற “ வில் முதல் பிரசுரமானது.
1994 இல் நடந்த சுவிஸ் நாடக விழாவிலும் , 2010இல் நடந்த சென்னைநாடவிழாவிலும் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில் “மழை” நாடகம் மேடையேற்றப்பட்டது.
மழை நாடகம் 40 தடவைகளுக்கு மேல் பல நாடுகளிலும் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடகம் 23-09-1978 இல் இலங்கை வானொலியில் மேடை நாடக வரிசையில் ஒலி பரப்பானது.வானொலிக்கென தயாரித்தவர் கே எம் வாசகர் .
அந்த நேரத்தில் மேடை நாடகத்தில் நடித்தவர்களே வானொலி நாடகத்திலும் நடித்தார்கள்.
நடிகர்கள்:
பேராசிரியர் சந்திரசேகர் -இர ஸ்ரீநிவாசன்
ரகு - க பாலேந்திரா
நிர்மலா - ஆனந்தராணி ராஜரட்ணம் (பாலேந்திரா )
டொக்டர் -சுகந்தன் பிளாஞ்சார்ட்
Tuesday, December 06, 2022
Monday, December 05, 2022
Sunday, December 04, 2022
Tuesday, November 22, 2022
Friday, October 14, 2022
Saturday, October 08, 2022
Tuesday, October 04, 2022
Sunday, October 02, 2022
Friday, September 09, 2022
எலிசபத்ராணி முன்னால் கமல்ஹாசன் பேசிய வீர வசனம்-வீடியோ
இந்த வசனத்தின் மொழிபெயர்ப்பு ராணியாருக்கு கொடுக்கப்பட்டதாம்
Monday, August 29, 2022
Friday, July 29, 2022
Monday, July 25, 2022
Monday, July 18, 2022
Thursday, July 14, 2022
Monday, July 04, 2022
தமிழ் உடையில் தோன்றி ஒரு தமிழ் சிறுமியின் அசத்தலான சிங்கள பாடல் -வீடியோ
அவர் பாடிய தமிழ் பாடல் கீழே
அவரின் ஹிந்தி பாடல் கீழே
நன்றி -அஜீவன்
Saturday, June 25, 2022
Tuesday, June 21, 2022
''JAFFNA ON FIRE'' விவரண சித்திரம்-வீடியோ
1981யில் யாழ் நகர் எரிக்கப்பட்ட காட்சிகள்
தமிழர் விடுதலை கூட்டணி காரியாலய எரிப்பு
ஈழநாடு காரியால எரிப்பு
யாழ் பழைய சந்தை எரிப்பு
யாழ் கடைகள் எரிப்பு
யாழ் நவீன சந்தை எரிப்பு
நா்ச்சிமார் கோவில் தேர் எரிப்பு
முன்னாள் கூட்டணி எம்பி யோகேஸ்வரன் வீடு வாகனங்கள் எரிப்பு
யாழ் நூலக எரிப்பு
யோகேஸ்வரனின் பேட்டி
முன்னாள் மேயர் விஸ்வநாதனின் பே்ட்டி
அடங்கிய ஒளிக்கா்ட்சிகள் இந்த வீடியோவில்
Sunday, June 19, 2022
Wednesday, March 02, 2022
Sunday, February 13, 2022
Saturday, January 15, 2022
Tuesday, January 04, 2022
Subscribe to:
Posts (Atom)