வாசகர் வட்டம்

Friday, October 03, 2014

கலியாண கதை கேளு...தங்க நகை கடை நடந்து வந்த கதை கேளு...-வீடியோ

Wednesday, October 01, 2014

ஒரு மேடையில் கமலும் நடிகர் திலகமும் -வீடியோ

Friday, September 26, 2014

இந்திய சீன எல்லையில்....அண்மையில் நடந்த கிளித்தட்டு விளையாட்டு ,,,-வீடியோ

Tuesday, September 23, 2014

சில்க் சிமிதா... மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்களாம்-வீடியோ

Friday, September 19, 2014

மாண்டலின் ஸ்ரீநிவாசன் உடன் பாடகர் ஹரிகரன் ஒரு நிகழ்ச்சியில் -வீடியோ

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனயார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார்.-நன்றி தினமணி சன் டிவியில் விருந்தினர் பக்கம் என்ற நிகழ்ச்சியில் அண்மையில் அவர் கலந்து கொண்ட பொழுது கீழே julia roberts இன் EAT PRAY LOVE என்ற ஆங்கில படத்தில் இவருடைய பின்னனி இசை கலியுக வரதா என்ற பாடலுடன் அதற்க்கான வீடியோ கீழே

Thursday, September 18, 2014

WELCOME TO CANADA முழு திரைபடம் ( 1986 ஆண்டு சென்ற தமிழ் அகதிகள் பற்றிய படம்)-வீடியோ

1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர் ..

 அந்த சம்பவத்தை பின்னனியாக வைத்து 87ஆண்டளவில் கனடிய திரைபட கூட்டுத்தாபனத்தால் எடுக்கப் பட்ட திரைபடம் தான் WELCOME TO CANADA அந்த நேரம் இதைப்பற்றி வந்த ஊடக வீடியோ செய்தியை பார்க்க 1986 ஆண்டுநீயூ பவுண்ட் லாண்ட் என்ற இடத்தில் மீட்கப்பட்ட அகதிகள்

இந்த உண்மை சம்பவத்தை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட முழு திரைபடம் கீழே


வீடியோ உதவி -நன்றி முகநூல் நண்பர் கிரிதரன்

Wednesday, September 17, 2014

Monday, September 15, 2014

என்னங்க...பெரிய அர்னால்ட் ,,,இந்த நம்ம ஆளூக்கு கிட்ட வருவரா?-வீடியோ

Saturday, September 13, 2014

கிளித்தட்டு விளையாடி இருக்கிறீங்களா?-வீடியோ

Friday, September 12, 2014

"இனியும் அழவேண்டாம் சகோதரிகள்"-விவரணப்படம்-வீடியோ

Tuesday, September 09, 2014

பருத்தித்துறை(POINT PEDRO) பக்கம் வாறீங்களா?-வீடியோ

Thursday, September 04, 2014

நடிகர் ஜெமினி கணேசனின் வாழ்க்கை விவரணம்-வீடியோ


Wednesday, September 03, 2014

மீள துளிர்க்கும் மட்டுநகரின் சில கலை வடிவங்கள் -பிபிசி தமிழில் விவரணம்-வீடியோ

Tuesday, September 02, 2014

Tuesday, August 26, 2014

சுப்பிரமணிய பாரதியார் பற்றிய நல்லதொரு ஆவணப்படம் -வீடியோ

KASHMIR காதலி என்ற திரைபடத்தில் சிங்கள +தமிழ் பொப் பாடல் -வீடியோ

Saturday, August 23, 2014

t.s பாலையா தான் கமலின் தசவாதார பல்ராம் நாயுடு-வீடியோ

யதார்த்த நடிகர் பாலையாவின் நூற்றாண்டு இன்று தசவாதரம் பார்த்த பின் பாலையாவின் நடிப்பு தான் பால்ராம் நாயுடு கமல் என்று எனது புளக்கில் எழுதி இருந்தேன் . சமீபத்தில் கமலின் பேட்டி ஒன்று கேட்ட பொழுது கமல் கூறி இருந்தார் ..பல்ராமின் நாயுடு பாலையா தான்

பாலுமகேந்திராவின் '''வீடு''-உலகமெங்கும் இருக்கும் வீடற்ற மக்களுக்கு சமர்பிக்கபட்ட திரைபடம்( FULL)- 'வீடியோ

Friday, August 22, 2014

லைபிலை கெலிக்கணமென்றால ஹமுண்ணு இருங்க - சென்னைக்கு வயது 375 -வீடியோ

Friday, August 15, 2014

இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடக கலைஞன் -வீடியோ

Thursday, August 14, 2014

கோமல் சுவாமிநாதனின் ''''ஒரு இந்திய கனவு'' முழு திரைபடம் -வீடியோ

Friday, August 08, 2014

இலங்கை- IPKF காலத்தில்-வீடியோ

Thursday, August 07, 2014

ஜிகர்தாண்டாவில் தூள் கிளப்பும் நடிகர் சிம்ஹா ...நயன்தாராவுக்கு சிலை வைத்தவர்-வீடியோ

பீட்சா திரைபடம் எடுத்த கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தாண்டா படம் பார்த்தன் .கொரியன் படத்தின்ரை கொப்பி அது இது என்ற விமர்சனங்கள் எல்லாம் இருக்கட்டும் .அதிலை நடித்த வில்லன் நடிகர் சிம்ஹாவின் நடிப்பு சூப்பர் .அந்த காலத்தில் ரஜனிகாந்த் சும்மா பீலா விடாமால் நல்லா நடித்து இருந்தால் இவருடைய நடிப்பு மாதிரி இருந்திருக்கும் ..

.படத்தின் கதை திரை மொழி திருப்பங்கள் டைரக்சன் எல்லாம் வித்தியாசம் என பலர் சொல்லி கொண்டிருக்கினம் இருக்கட்டும் ..ஆனால் எனக்கு படம் பார்த்து முடிந்த பின்னும் கண்ணுக்குள்ளை நிற்கிறது சிம்ஹா என்ற அந்த படத்தின் வில்லன் நடிகரின் நடிப்பு தான்

அவர் யார் என்றால் சூதும் கவ்வும் திரைபடத்தில் நயான்தாரவுக்கு சிலை வைத்த சினிமா பைத்தியம் தான் ..இதில் நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறது ....கீழே சூதும் கவ்வும் படத்தில் நயன்தாரவுக்கு சிலை வைத்த வீடியோ காட்சி இருக்கிறது


Wednesday, August 06, 2014

பிரிட்டனில் ஏழை -பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு -வீடியோ

/ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது//

 இந்த பிரபல எழுத்தாள குஞ்சின் காமடிக்கு அளவே இல்லாமால் போச்சு...வடிவேலு இல்லா குறையை அப்பப்ப நிறேவேற்றி கொள்ளுகிறார் .

இதுக்கு விசிலடிக்க கொஞ்சம் கூட்டம் வட்டம் வேறை. ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஜரோப்பாவில் அதிகம் வித்தியாசம் இல்லை சொல்லும் பொழுது ..இந்தியாவில் இருக்கும் விசயம் தெரிந்தவனும் விசயம் தெரியாதவன் கூட சில வேளை குழம்பலாம் . ஜரோப்பாவில் வாழும் சாதரணமானவனின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்குமென்றால்

 இந்த ஆளுக்கு லூசா...லூசு மாதிரி நடிக்கிறாரா?

http://charuonline.com/blog/?p=1437

Tuesday, August 05, 2014

கமலின் விஸ்வரூபங்கள் 1959 தொடக்கம் 2013 வரை -வீடியோ

Monday, August 04, 2014

புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு - 2014-வீடியோ

Friday, August 01, 2014

அனிருத்தும் சென்னையும் -(தண்ணி கிடைக்க) ''சான்ஸே இல்லை''-வீடியோ

Wednesday, July 30, 2014

அண்டசராசரம் -வீடியோ

Tuesday, July 29, 2014

ஜெயகாந்தன் 80 ஆம் பிறந்த நாள்.... மற்றும் நூல் வெளியீட்டு விழா-வீடியோ

Friday, July 25, 2014

ஜெயகாந்தன் -எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன் -வீடியோ

Thursday, July 24, 2014

Wednesday, July 23, 2014

80 களில் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் பற்றிய விவரணம்-வீடியோ


இந்த விவரணம் 1987 ஆண்டு ஆனி மாதம் அளவில் ஒளிபரப்ப்பட்டிருக்க வேண்டும் ..இந்த விவரணத்தில் ஜேஆர் அரசாங்கத்தின் இருந்த பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ,அமைச்சர் காமினி திசநாயக்கா,மற்றும் அன்ரன் பாலசிங்கம் கருத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன.

Tuesday, July 22, 2014

பிரபல ஒலிபரப்பாளர் கே.எஸ் ராஜா கவிஞர் வைரமுத்துவை நேர் காணல் செய்த பொழுது

Monday, July 21, 2014

சிவாஜி கணேசனின் Lady Getup - வீடியோ

Sunday, July 20, 2014

டைரக்டர் ராமின் ஆதங்கமும் விஜய் டிவியின் தன்னிலை விளக்கமும்-வீடியோ

Wednesday, July 16, 2014

குயிலே குயிலே கூட்டுக்குள்ளே யாரக்கா-வீடியோ

< ஸ்னோ லண்டனில் 2014 winter யில்

 அதன் மூலம் எக்ஸிமோர் மட்டும் வடதுருவத்தில் பனியால வீடு கட்டுவார்கள் 

 நாங்களும் கட்டுவோம் என்று ஸ்னோவால கட்டிய லண்டன் சிறுசுகள்

Tuesday, July 15, 2014

என்றோ கேட்டவை -இன்றும் இனியவை-வீடியோ

Monday, July 14, 2014

சயாம்- பர்மா-மறக்கப்பட்ட தமிழர்களின் பதிவு செய்யப்படாத சோக வரலாறு-வீடியோ

Thursday, July 10, 2014

'''THIS LAND IS MINE''' பாலஸ்தீனம் Vs இஸ்ரேல்-வீடியோ



யாரை  யார் கொல்லுகிறார்கள் என்பதை பார்ப்பவர்கள்

இலகுவாகா விளங்கி கொள்ள விரும்பின் கீழே அழுத்தி பார்க்கும் பொழுது வரும் வீடியோ இணைப்பு கீழ் வரும் தகவல்களை பார்க்கவும்

  இங்கே அழுத்தி பார்க்கவும்

Wednesday, July 09, 2014

நாகூர் ஹனிபாவின் பிரபல பாடலை பாடி இந்து சாமியார் கோஸ்டி அட்டகாசம்-வீடியோ




நாகூர் ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பிரபல இஸ்லாமிய பாடலை இந்து சாமியார்களின் பாடல் கோஸ்டி பாடி தூள் கிளப்பி இருக்கிறது .என்ன ஒன்று அல்லாஹ்வின் பேரருளை நம்பி இருங்கள் என்ற வரியை பாடாமால் கொஞ்சம் விட்டு மாறி பாடி இருக்கிறார்கள்

  இந்து சாமியார் பாடும் பாடலை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்

Tuesday, July 08, 2014

எப்பொழுதும் கடக்கும் பொழுது வலது இடது பார்க்கோணும் ராசா-வீடியோ

Sunday, July 06, 2014

யாதும் ஊரே ஆவண திரைபடம் (பிரித்தானிய அருங்காட்சியகம்)-வீடியோ

Friday, July 04, 2014

இளைய தலைமுறை பாடும் மிக பழைய பாடல்கள்-வீடியோ

இது எப்படி இருக்கு...நடனத்தில் கலக்கும் மூதாட்டி-வீடியோ

Wednesday, July 02, 2014

இது சிறுசுகளின் கால்பந்து விளையாட்டு

Tuesday, July 01, 2014

எந்த மொழியையும் ஆறு மாதத்தில் கற்று கொள்ளுவது எப்படி ?-வீடியோ

தகவல் உதவி -நன்றி -சுரதா

Monday, June 30, 2014

யாழ் பல்கலைகழகத்தில் தடை செய்யப்பட்ட இது- அவர்களின் கதையாம்-வீடியோ

Saturday, June 28, 2014

பிளட் ஸ்டோன் (Bloodstone) -ரஜனியின் ஆங்கில திரைபடம் தமிழில் -FULL-வீடியோ

Wednesday, June 25, 2014

Friday, June 20, 2014

கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும் ..தேவை ..என்ன செய்வது?-வீடியோ

Wednesday, June 18, 2014

மீசையின் மகத்துவத்தில் ரஜனிகாந்த்... பிரித்தானிய டிவியில்-வீடியோ

1987 இல் ஒரு யாழ்தேவி பயணம் -வீடியோ

Friday, June 13, 2014

அச்சுறுத்தபடுகிறார்களா? ..இணைய பதிவாளர்கள்?-வீடியோ

Thursday, June 12, 2014

உலக கோப்பை கால் பந்தாட்டாம் -தமிழ் பாடல்-வீடியோ

சுண்டிக்குளி பூவே.....இலங்கை பாடல்-வீடியோ

Tuesday, June 10, 2014

திருநங்கைகள் பற்றிய நல்லதொரு விவாதம் நீயா நானாவில்-வீடியோ




திருநங்கைகள் பற்றிய நல்ல தொரு விவாதம் நீயா நானாவில்

மேலைதேய நாடுகளிலும் பெருவாரியாக திருநங்கைகளை கண்டிருக்கிறோம் . 

ஆனால் இலங்கையில் இந்த திருநங்கைகள் இதே பிரச்சனைகள் வெளியில் வந்திருக்க வேண்டுமே..பொதுவானவையாக குறிப்பிடுவது என்றால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தல் , பிச்சை எடுத்தல் , பாலியல் தொழில் செய்தல்
பள்ளிக்கூடங்களில் சிலரை கூட படிப்பவரை கண்டிருந்தாலும் முற்றும் முழுவதுமாக பெண்ணாகவோ மாறியவரை கண்டது குறைவு

கூடிய சனத்தொகையின் வீதத்துக்கு ஏற்ப அவர்களின் வீதமும் கூட தெரிகிறார்கள் என்று ஒரு வாத்த்துக்கு ஏற்று கொண்டாலும் அந்த சனத்தொகையின் வீத்த்துக்கு ஏற்பாவாது இது இலங்கையில் அதுவும் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதியில் தெரிந்திருக்கோணும். பிரச்சனைகள் வெளியில் வந்திருக்கவோணும் ,,,அப்படி வந்த்தாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை

அப்ப ஒரு முடிவுக்கு வரலாமா .

..சனத்தொகையின் அடிப்படையில் இலங்கையிலும் திருநங்கைகள் அந்த சனத்தொகையின் அளவுக்கு ஏற்ப இருக்கிறார்கள் .

ஆனால் ..பெற்றோர்கள் வீட்டை விட்டு துரத்துவது இல்லை

பிச்சை எடுக்க வேண்டி தேவை இருக்கவில்லை

பாலியல் தேவை செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை

குழுவாக சேர்ந்து இருக்க வேண்டிய விசயம் இருக்கவில்லை

இதனால் இந்த விசயத்தில் இலங்கை பெற்றோரை மற்றும் சமூகத்தை கொஞ்ச நாகரிகம் அடைந்த முற்போக்கானவர்களாக கொள்ளலாமா

Friday, June 06, 2014

எழுத்தாளர் சுஜாதா 2005 ஆண்டளவில் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில்-வீடியோ

Wednesday, June 04, 2014

Tuesday, June 03, 2014

இலங்கையின் வடக்கு...கிழக்கு..மலையக.. தமிழ் ,முஸ்லிம் ,பறங்கியர்களின் பாரம்பரிய கலைகள் -வீடியோ


மலையகத்தில் பிரபலமான கூத்து அதன் ஒரு பகுதி
மட்டகளப்பு வாழ் பறங்கிய இன மக்களின் பாரம்பரிய நடனம்
வடபகுதி மக்களின் பறை மற்றும் ஒப்பாரி பாடல்
மட்டகளப்பு தமிழர்களின் பாரம்பரிய drum நடனம்
மூதூர் திருகோணமலை பகுதியிலுள்ள தமிழர்களின் சிலம்பாட்ட கலை

கிழக்கு மாகண முஸ்லிம்களின் பாரம்பரிய கலை

Monday, June 02, 2014

இளையராஜாவின் பாத்திராத புகைப்படங்கள்-வீடியோ