வாசகர் வட்டம்

Monday, September 07, 2009

திரைப்படத்துக்கு இந்திய தேசிய விருது-காஞ்சிவரம்-வீடியோஇந்தியாவில் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் ''காஞ்சிவரம்'' என்னும் தமிழ் திரைப்படத்துக்கு இந்திய அரசின் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இதனை பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்த, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்திருக்கிறது.


இந்த திரைபடத்தை பற்றி சிநேகதி தனது புளக்கில் கூறியதை பார்க்க
இங்கே அழுத்தவும்

No comments: