வாசகர் வட்டம்

Friday, March 27, 2015

சூறாவளி நாடகம்-இந்திரா பார்த்தசாரதியின் பாலேந்திராவின் இயக்கத்தில் -வீடியோ

உலக நாடக தினம் இன்று (27.03.05)


Thursday, March 26, 2015

PHOTOSHOP- ஆணை கூட பெண்ணாக்கலாம்-வீடியோ

Monday, March 23, 2015

சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த.. சூப்பர் ஸ்டார் லீ குவான் யூ-வீடியோ

சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான் யூ 91 வது வயதில் மறைவு-செய்தி லீ

குவான் யூ அரசு, தனியார்மயத்திற்கு நூறு சதவீத சுதந்திரம் வழங்கவில்லை. இன்றைக்கும், சிங்கப்பூரின் முக்கால்வாசி நிலம் அரசுக்கு சொந்தமானது. உலகில் எந்த நாட்டிலும் நூறு சதவீத முதலாளித்துவம் மக்களின் வாழ்க்கை வசதிகளை உயர்த்தவில்லை. அரசின் பொருளாதார திட்டங்கள் தான் மக்கள் நலன் சார்ந்து இயங்கக் கூடியவை. அதற்கு சிங்கப்பூர் ஓர் உதாரணம்.

கண்ணை மூடிக் கொண்டு தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில், லீ குவான் யூ வித்தியாசமானவராக திகழ்ந்தார். தமிழீழத்தை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவதாக சவால் விட்டவர்கள், லீ குவான் யூவிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.

 நன்றி - கலையரசனின் முகநூல் நிலை தகவலின் ஒன்றின் ஒரு பகுதி மேலே உள்ளவை

Sunday, March 22, 2015

லண்டனில் நடந்த சாத்திரியின் ஆயுத எழுத்து நூல் அறிமுக நிகழ்ச்சியின் சில துளிகள்-வீடியோ

(இது நிகழ்வை படம் பிடிக்கும் வீடியோ மட்டுமே... நிகழ்ச்சியை முழுமையாக காட்டும் வீடியோ அல்ல..எனது கமராவின் கொள்ளளவுக்கு அமைய எடுக்கபட்டு தொகுக்கப்பட்டவை .) 

இதில் சாம் பிரதீபன் ,சபேசன் ஆகியோரின் விமர்சன கண்ணோட்டத்தின் சில துளிகளும்.. .கீரன்,தேசம் ஜெயபாலன்,போன்ற அங்கு பார்வையாளர்களாக வந்தவர்களின் கருத்துகளின் சில துளிகளையும் காணலாம் சாம் பிரதீபனின் முழு விமர்சனமும் கீழே

Thursday, March 19, 2015

நெதர்லாந்து பெண்மணி அழகு தமிழில் -Dr. ஹன்னா எம்.டி புருயின், தெருக்கூத்து ஆராய்ச்சியாளர்-வீடியோ
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இந்த டச்சு பெண்மணி ஒரு தெருக்கூத்து ஆராய்ச்சியாளர்  ..நெதர்லாந்து லெய்டன் என்ற இடத்தை சேர்ந்தவர் .அவர் தனது அனுபவங்களை தனது அழகு தமிழில் பகிர்ந்து கொள்ளுகிறார் சன் டிவியின் நிகழ்ச்சியில் ..

.அதை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்Friday, March 13, 2015

தாயிடம் ஹலோ சொல்லும் ஏழு மாத அயர்லாந்து குழந்தை -வீடியோ

1978 இல் யாழ்ப்பாணத்தில் றோகண விஜயவீராவுக்கு கல்லெறி விழுந்த பொழுது-வீடியோ

Sunday, March 08, 2015

அப்பாடா...பழையபடி நான் கறுப்பியானேன்-வீடியோபிறந்த வீட்டில் கறுப்பி

 அண்டை நாட்டில் சிலோன் அகதிப் பொண்ணு 

இலங்கை மத்தியில் தெமள 

வடக்கில் கிழக்கச்சி

மீன் பாடும் கிழக்கில் நானோர் மலைக்காரி

மலையில் மூதூர்க் காரியாக்கும் 

 ஆதிக்குடிகளிடம் திருடப்பட்ட தீவாயிருக்கும் 


என் புகுந்த நாட்டில் 

அப்பாடா! பழையபடி நான் கறுப்பியானேன்!