வாசகர் வட்டம்

Thursday, May 29, 2014

Saturday, May 24, 2014

Tuesday, May 20, 2014

ஓ ..சீலா...ஓ.. சாந்தி ..& Hondai மச்சான் ..இலங்கை பொப் பாடல்கள்-வீடியோ

Friday, May 16, 2014

SO SORRY fun வீடியோக்கள்-மோடியின் வெற்றிக்கு பின்னும் முன்னும்-வீடியோ

என்னடா...கதவை திறந்தா ..ஒரே வெட்ட வெளியாக இருக்கு-வீடியோ

ஜல்லிக்கட்டு தடை பற்றி சன் டிவியில் எனது முகநூல் நண்பர் Sennakkalvalasu Tselvaraju-வீடியோ


Thursday, May 15, 2014

Wednesday, May 14, 2014

எழுத்தாளர் சுஜாதா விருதுகள் 2014-வீடியோ

நடிகர் வடிவேலும் சுவாமி சிறி சிறி ரவிசங்கரும் -வீடியோ

Tuesday, May 13, 2014

புதுமைபித்தனின் சிறுகதை ''' செல்லம்மாள்''' காட்சி வடிவில்-வீடியோ

எழுத்தாளர் புதுமைபித்தன் அவர்கள் கலைமகளில் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதையை மேலே உள்ள வீடியோவில் காட்சி படுத்தி இருக்கிறார்கள் . கீழே உள்ள இணைப்பில் அவர் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதை இருக்கிறது. இந்த சிறுகதையை இதுவரை படிக்காதவர்கள் வீடியோவை பார்க்கு முன் வாசித்தால் நன்றாக இருக்கும்

http://azhiyasudargal.blogspot.co.uk/2009/07/blog-post_6534.html

  பொதுவாக  தீவிர வாசிப்பு என்னிடம் இல்லை என்று எனது பால்ய நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதுண்டு ..ஆனால் எதையும் யாரும் விவரிக்கும் பொழுது உன்னிப்பாக கேட்க தவறுவதுவில்லை,,

ஒரு ஜெயகாந்தன் ,ஒரு இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களுக்கு மேல் வாசித்த்து இல்லை ஒரு மட்டுபடுத்தபட்ட வாசிப்பு தான் இருந்த்து . ஆனால் எனது வாசிப்பு குறைவு பற்றி புலம் பெயர்ந்த காலங்களில் கூட அந்த கவலை இருந்தது. தமிழ் சிறுகதையின் பிரம்மா என்ற புதுமைபித்தனை முன்பு கேள்விப்பட்டாலும் புலம் பெயர்ந்த பிறகு தான் வாசித்து இருக்கிறேன் .அவரின் சிறுகதைகளை வாசித்தால்  பிறகு எந்த சிறுகதைகளை வாசித்தாலும் வெறுமையாக தான் இருக்கிறது எனக்கு ..அப்படி அவரின் சிறுகதைகள் காலத்தை வென்றவை ..

அவரின் சிறுகதைகளை  திரும்ப திரும்ப வாசிக்கும் பொழுது ஒவ்வொரு தரமும் உங்களுக்கு புது புது முடிச்சு அவிழும் அனுபவம் ஏற்படும்...அவரின் சிறுகதை ஒன்றான செல்லம்மாள் என்ற சிறுகதையின் காட்சி வடிவத்தை பார்க்க கிடைத்த்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்

 கீழே புதுமைபித்தனின் கதைகள் அடங்கிய இணைப்பு கீழே இருக்கிறது

 http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0389_01.html http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0389_02.html

Monday, May 12, 2014

1958 வெளி வந்த ரஸ்ய திரைபடத்தில் நடிகை பத்மினி-வீடியோ

Sunday, May 11, 2014

அம்மான்னா சும்மாயில்லையிடா..அவ இல்லையென்றால் யாருமில்லையிடா-வீடியோ

இன்று அன்னையர் தினம்( MOTHER DAY) இந்த சின்னக்குட்டியின் அம்மா 


கீழே உள்ள படத்தில்


Friday, May 09, 2014

ரஜினி என்னய்யா ரஜனி..1958 யிலேயே தூள் கிளப்பும் சிவாஜியின் ஸ்டையில்-வீடியோகீழே இருக்கும் வீடியோ 1958 ஆண்டு வெளிவந்த உத்தமபுத்திரன் என்ற படத்தில் ''யாரடி நீ மோகனி'' என்ற பாடல் கமலஹாசனே நேரில் சிவாஜியை கேட்டருந்தார் .

எப்படி அந்த காலமே நாங்கள் 70 -80களில் செய்ததை செய்திருக்கிறீர்கள் என்று . பாடல் முடியும் தறுவாயில் சிவாஜி போடும் கைதட்டலையும் அந்த ஸ்டப்பையும் குறிப்பாக குறிப்பிட்டு 

அதி இயற்கையின் குழந்தையுடைய ராகம் கேட்டு எல்லாரும்-வீடியோ

Monday, May 05, 2014

ஊரிலை இவரை இன்னும் ..வீரன் என்று நினைச்சிட்டிருக்காங்களாம்-வீடியோ

Friday, May 02, 2014

பெற்றோரால் அனாதராவாக கை விடப்பட்ட அற்புத குழந்தையின் அற்புதம்-வீடியோ