வாசகர் வட்டம்

Sunday, March 30, 2014

சிறப்பு பாடல் -யாழ் இணையத்துக்கு இப்ப 16 வயது-வீடியோ
கம்பியூட்டரில் தமிழ் என்று அதிசயத்துடன் பார்த்து பிரமித்தும் கொண்டு பார்த்து கொண்டும் இருக்கும் பொழுது இந்த யாழ் இணையம் எனக்கு கண்ணில பட்டது . இதில் பங்கு பெறுபவர்கள் கல்வியாளர்களாக இருக்க கூடும் மேதாவிகளாக இருக்க கூடும் நினைத்தேன் ,. நமக்கு இங்கு என்ன வேலை? அதுவும் அழகு தமிழில் எழுதி விவாதிக்கும் பொழுது பிரமிப்பு இருக்காதா என்ன?.. அத்துடன் எனது வாழ்வுயிலில் கம்பியூட்டருக்கும் எனக்கு தொடர்பே இல்லாத நிலையில் இருந்தும் கூட இவர்கள் மாதிரி தமிழ் எழுத மாட்டனா என்ற நப்பாசை ஏனோ எழுந்தது..

. அதிர்சட வசமாக யாழ் இணையம் இலகுவாக அறிமுகபடுத்தி வைத்திருந்த பாமினி உரு தட்டச்சு முறை தமிழில் எழுத பழக்கியது .அதன் மூலம் யாழில் எழுதி பார்த்தேன் .ஆமா நானும் தமிழில் எழுதுகிறேன் என்று சந்தோசம் பொங்க பிறவி பயன் பெற்ற இன்பத்தை அடைந்தேன். அந்த எழுத்தின் சில வரவேற்பு ஊக்கத்தின் மூலம் வலைபதிவை உருவாக்கி எழுத தொடங்கினேன் 

. இந்த சிறியோனை தமிழில் எழுத வைத்த யாழ் இணயத்துக்கு எனது வாழ்த்துக்கள் . யாழ் இணையத்தின் பொது கருத்தோடு சில வேளை ஒத்து போக முடியாமால் சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுதும் வலிந்து ஒரு சமரச போக்கை என்னுள் உருவாக்கி யாழ் இணையத்தில் இருந்து தூர போகாமால் அதனுடன் பயணித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் . 


மீண்டும் வாழ்த்துக்கள் யாழ் இணையத்துக்கு

Thursday, March 27, 2014

மீண்டும் திரும்ப வந்திட்டானய்யா...அந்த கறுப்பு நாகேஷ்-வீடியோ

Saturday, March 22, 2014

கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் ..தண்ணீர் என்ற நாடகத்தின் சில காட்சிகள்-வீடியோ
இன்று உலக தண்ணீர்  தினமாம் 


மேலே உள்ள கோமல் சுவாமிநாதனின் நாடகத்தை அடிப்படையாக கொண்டு தான் பாலசந்தர் தண்ணீர் தண்ணீர் திரைபடத்தை உருவாக்கினார் .</p>

தண்ணீர் தண்ணீர் திரைபடத்தின் கடைசி காட்சியில் வரும் உருவகத்துக்காக பாலசந்தர் எம்ஜீஆரால் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக கூட கிசு கிசு பாணியிலான செய்திகள் அப்பொழுது வந்திருந்தன.

கீழ உள்ளது தண்ணீர் தண்ணீர் திரைபடத்தில் அரசு எந்திரத்தின் செயல்பாடு பற்றி கூறும் காட்சி

Friday, March 21, 2014

Wednesday, March 19, 2014

அந்த கால டிவியில் அந்த கால சீர்காழியின் ஒரு பாடல் -வீடியோ

Monday, March 17, 2014

ஜெர்மனிய பெண் யாழ்ப்பாணத்து தமிழில் சரளமாக பேசுகிறார்-வீடியோ

Thursday, March 13, 2014

நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது ..All INDIA றேடியோ சென்னை 75 YEARS ஸ்பெசல் .-வீடியோ

Tuesday, March 11, 2014

இயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ

Sunday, March 09, 2014

இதுவும் சாதனை தான் -இலங்கை தமிழ் பெண்-வீடியோ

Tuesday, March 04, 2014

கனடா தமிழ் சிறுவன் ...சாதனை ..சன் சிங்கரில் -வீடியோ

கனடா தமிழ் சிறுவன் சன் சிங்கர் இறுதி சுற்றுக்கு பாடிய பாடலை 8.57 நிமிடத்தில் இருந்து கேட்கலாம். அவர் சன்சிங்கர் விருது பரிசை பெறுவதை 57.00 நிமிடங்களில் இருந்து பார்க்கலாம்

Monday, March 03, 2014

யாரும்மா நீங்க?......பட்டையை கிளப்பிறீங்க..-வீடியோ

Saturday, March 01, 2014

எரித்துக்கொல்லப்பட்ட பெண் ராகுலுக்கு முத்தம் கொடுத்தவரல்ல-வீடியோ

http://news.vikatan.com/article.php?module=news&aid=25185