வாசகர் வட்டம்

Monday, August 30, 2010

வலை பதிவர்கள் நீயா நானா நிகழ்ச்சியில்-வீடியோகோபிநாத் இந்த நிகழ்ச்சியில் உங்கள் வலை பதிவில் about me என்ற பகுதியில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று வலை பதிவர்களை பார்த்து கேட்பார் .. அதுக்கு ஒவ்வொருதரும் ஒவ்வொரு விதமான பதில்களை கூறீனார்கள்...சின்னக்குட்டியாகிய நான் இப்படி எழுதி இருக்கிறேன் என்னை பற்றி எப்படீங்க நான் சொல்லுறது நீங்கள் தான் சொல்லவேணும் என்று.

அப்படி நீங்கள் என்ன எழுதி இருக்கறீர்கள் என்று மற்றைய வலை பதிவர்களை பார்த்து நானும் தமாசாக கேட்கிறேன் ...அதற்க்கு பின்னூட்டத்தில் நீங்கள் வந்து சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Wednesday, August 25, 2010

வலைபதிவின் (blog) நடன பாடல்-வீடியோ

Monday, August 23, 2010

கேரள நடிகர் சங்க எதிர்ப்பையும் மீறி கமலுக்கு நடந்த பாராட்டு விழா-வீடியோ

Thursday, August 19, 2010

ஹைக்கூ கவிதைகள் பற்றி-வீடியோ

Tuesday, August 17, 2010

புலம் பெயர் தமிழ் கனடிய இளைஞனின் MUSIC VIDEO-வீடியோ

Thursday, August 12, 2010

பைத்தியக்கார முட்டாள்தனமான சினிமா தமிழர்கள்-வீடியோ

Tuesday, August 10, 2010

சென்னை இலக்கிய தோட்டத்தில்-வீடியோ-2

சென்னை இலக்கிய தோட்டத்தில்-வீடியோ-1

Friday, August 06, 2010

பெண்கள் விரும்பும் இருபதாம்-புகைப்படங்கள்