வாசகர் வட்டம்

Monday, June 30, 2014

யாழ் பல்கலைகழகத்தில் தடை செய்யப்பட்ட இது- அவர்களின் கதையாம்-வீடியோ

Saturday, June 28, 2014

பிளட் ஸ்டோன் (Bloodstone) -ரஜனியின் ஆங்கில திரைபடம் தமிழில் -FULL-வீடியோ

Wednesday, June 25, 2014

Friday, June 20, 2014

கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும் ..தேவை ..என்ன செய்வது?-வீடியோ

Wednesday, June 18, 2014

மீசையின் மகத்துவத்தில் ரஜனிகாந்த்... பிரித்தானிய டிவியில்-வீடியோ

1987 இல் ஒரு யாழ்தேவி பயணம் -வீடியோ

Friday, June 13, 2014

அச்சுறுத்தபடுகிறார்களா? ..இணைய பதிவாளர்கள்?-வீடியோ

Thursday, June 12, 2014

உலக கோப்பை கால் பந்தாட்டாம் -தமிழ் பாடல்-வீடியோ

சுண்டிக்குளி பூவே.....இலங்கை பாடல்-வீடியோ

Tuesday, June 10, 2014

திருநங்கைகள் பற்றிய நல்லதொரு விவாதம் நீயா நானாவில்-வீடியோ
திருநங்கைகள் பற்றிய நல்ல தொரு விவாதம் நீயா நானாவில்

மேலைதேய நாடுகளிலும் பெருவாரியாக திருநங்கைகளை கண்டிருக்கிறோம் . 

ஆனால் இலங்கையில் இந்த திருநங்கைகள் இதே பிரச்சனைகள் வெளியில் வந்திருக்க வேண்டுமே..பொதுவானவையாக குறிப்பிடுவது என்றால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தல் , பிச்சை எடுத்தல் , பாலியல் தொழில் செய்தல்
பள்ளிக்கூடங்களில் சிலரை கூட படிப்பவரை கண்டிருந்தாலும் முற்றும் முழுவதுமாக பெண்ணாகவோ மாறியவரை கண்டது குறைவு

கூடிய சனத்தொகையின் வீதத்துக்கு ஏற்ப அவர்களின் வீதமும் கூட தெரிகிறார்கள் என்று ஒரு வாத்த்துக்கு ஏற்று கொண்டாலும் அந்த சனத்தொகையின் வீத்த்துக்கு ஏற்பாவாது இது இலங்கையில் அதுவும் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதியில் தெரிந்திருக்கோணும். பிரச்சனைகள் வெளியில் வந்திருக்கவோணும் ,,,அப்படி வந்த்தாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை

அப்ப ஒரு முடிவுக்கு வரலாமா .

..சனத்தொகையின் அடிப்படையில் இலங்கையிலும் திருநங்கைகள் அந்த சனத்தொகையின் அளவுக்கு ஏற்ப இருக்கிறார்கள் .

ஆனால் ..பெற்றோர்கள் வீட்டை விட்டு துரத்துவது இல்லை

பிச்சை எடுக்க வேண்டி தேவை இருக்கவில்லை

பாலியல் தேவை செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை

குழுவாக சேர்ந்து இருக்க வேண்டிய விசயம் இருக்கவில்லை

இதனால் இந்த விசயத்தில் இலங்கை பெற்றோரை மற்றும் சமூகத்தை கொஞ்ச நாகரிகம் அடைந்த முற்போக்கானவர்களாக கொள்ளலாமா

Friday, June 06, 2014

Tuesday, June 03, 2014

இலங்கையின் வடக்கு...கிழக்கு..மலையக.. தமிழ் ,முஸ்லிம் ,பறங்கியர்களின் பாரம்பரிய கலைகள் -வீடியோ


மலையகத்தில் பிரபலமான கூத்து அதன் ஒரு பகுதி
மட்டகளப்பு வாழ் பறங்கிய இன மக்களின் பாரம்பரிய நடனம்
வடபகுதி மக்களின் பறை மற்றும் ஒப்பாரி பாடல்
மட்டகளப்பு தமிழர்களின் பாரம்பரிய drum நடனம்
மூதூர் திருகோணமலை பகுதியிலுள்ள தமிழர்களின் சிலம்பாட்ட கலை

கிழக்கு மாகண முஸ்லிம்களின் பாரம்பரிய கலை

Monday, June 02, 2014

இளையராஜாவின் பாத்திராத புகைப்படங்கள்-வீடியோ