வாசகர் வட்டம்

Tuesday, August 29, 2017

EPS, OPS Vs TTV ஆட்களை பஞ்சாயத்து செய்யும்,,, சொல்வதெல்லாம் உண்மை-வீடியோ

Tuesday, August 15, 2017

இலங்கை வானொலி அந்த கால நினைவுகள் -யாழ் சுதாகர்-வீடியோ

மேலேயுள்ள படத்தின் கதை இலங்கை தயாரிப்பாளர் தேவதாஸ் மாநகர காதல் என்ற திரைபடத்தை தாயாரிக்க முற்பட்ட பொழுது அதற்க்கான பாடல்களின் உருவாக்கத்தின் நேரத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் பங்கு கொள்ளும் பொழுது எடுக்க பட்ட புகைப்படம் இது. அந்த படத்திற்க்கான பாடல்களை யாழ் சுதாகர் எழுத பாலசுப்பிரமணியம் பாடுவதாக தீர்மானிக்க பட்டிருந்த்து 


 இதில் இடம் இருந்து வலமாக தேவதாஸ்,எஸ் பி பாலசுப்பிரமணியம் ,யாழ்சுதாகர் மற்றும் இசையமைப்பாளர் 1978/1980 நினைவலைகள் 1 இலங்கை வானொலி நினைவுகள் 978/1980 நினைவலைகள் 2 இலங்கை வானொலி நினைவுகள்..தொகுப்பு யாழ் சுதாகர் பாட்டுக்கு ஒரு தலைவர் டி.எம்.எஸ்-1 mgr paadalkal part 1 mgr paadalkal part 2 mgr paadalkal part 3 பாடும் நிலா பாலா எஸ் பியின் கமல் பட பாடல்கள்

Sunday, August 13, 2017

இணையத்தை கலக்கும் சராஹா.... நல்லதா? கெட்டதா-வீடியோ

Saturday, August 12, 2017

K.S ராஜா நேர்முகம் செய்த வைரமுத்துவின் பேட்டி 1986 அளவில்-வீடியோ