வாசகர் வட்டம்

Tuesday, September 20, 2011

மண்டியிடாத மானம் இந்த இளம் தமிழ் சிறுவனிடம்-வீடியோ


இலங்கை கல்வி அமைச்சரின் காலில் விழுமாறு தாய் தந்தையர்  வற்புறுத்திய போதும் மறுத்து விட்டானாம் இந்த சிறுவன் ..பின் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இச்சிறுவன் தாய் தந்தையர் ஆசிரியர் போன்றவர்களிடம் அவசியம் ஏற்படின் காலில் விழுவேனே தவிர மற்றவர்கள் காலில் ஒரு போதும் விழமாட்டேன் என்று கூறினான்

2 comments:

Anonymous said...

காலில் விழுவது தமிழகத்து கேவலம். எங்களுக்கு இது தேவையில்லை.

Anonymous said...

"மண்டியிடாத மானம் இந்த இளம் தமிழ் சிறுவனிடம்-வீடியோ"
இந்த மயிர் மண்ணாங்கட்டி எல்லாம் சொல்லி உசுப்பு எத்தாதிங்கோ இந்த பிள்ளைக்கு.
அம்மா அப்பா சொன்னத கேட்க மாட்டாத பிள்ளை வேற என்னத்தை புடுங்க போகிறது..இது எதிர் காலத்தில பலரை ஏமாற்ற போகிறது..கல்வி அமைச்சர் என்பது ஒரு உயர் பதவி..
உங்களுக்கும் எனக்கும் சுலபமாய் வராது.. கல்வி அமைச்சராய் இருக்கிற மனிதன் பொல்லாதவனாய் இருக்காலாம்..அந்த பதவிக்கு மதிப்பு செய்து.. வணங்க மறுக்கும் பிள்ளை நாளை கல்வி அமைச்சரானால் என்ன முன் உதாரணம்.. காலில் விழுதல் என்பது..நான் பணிவானவன் என்பதை சொல்லுவதுதான் அடிமை என்பதல்ல..அதனால் சின்னகுட்டி நீங்களாவது.. நல்லதை மட்டும் சொல்லுங்கோ..