வாசகர் வட்டம்

Friday, September 06, 2013

நவீன நாடக இயக்குனர் பாலேந்திராவின் நேர்முகம்-வீடியோ  பாலேந்திராவின் அவைகாற்று கழக நாடக குழுவில் எனது பால்ய காலத்து நண்பனான ராஜ்குமாரும் நீண்ட காலம் இணைந்திருந்தது
ஞாபகம் வருகிறது . ஆனால் அவன் இப்பொழுது இவ்வுலகில் இல்லை

http://sinnakuddy.blogspot.co.uk/2010/03/blog-post_3460.html

No comments: