வாசகர் வட்டம்

Wednesday, January 08, 2014

விண்வெளி ஆய்வாளர்களை ஆச்சரியத்துள்ளாக்கிய லண்டன் தமிழ் மாணவி-வீடியோ

சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் லண்டன் தமிழ் மாணவியின் அறிவாற்றலை கண்டு விண்வெளி ஆய்வாளர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள் . இனிமேல் செய்ய போகும் விண்கலத்தில் இந்த மாணவியின் திட்டத்தனை ஏற்ற ஆய்வாளர்கள் அதை செயல்படுத்தவும யோசித்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவிக்கு இருக்கும் திறனை மெச்சிய BBC தொலைக்காட்சி நேர்காணல் இது

1 comment:

viyasan said...

ஈழத்தமிழர்களைப் பெருமைப்பட வைத்தமைக்கு வாழ்த்துக்கள். இவர்களைப் போன்ற இளைய சமுதாயத்தால் தான், ஈழத்தமிழர்களைப் பற்றிய நல்லெண்ணமும், மதிப்பும் மேலை நாட்டு மக்களிடம் வளர்கிறது. எமது தாய்நாட்டில் எங்களுக்கு வாய்ப்புக்களும், வசதிகளும் தமிழன் என்ற காரணத்தால் மறுக்கப்படாது விட்டால், தமிழீழ மண்ணிலிருந்து எத்தனையோ சிவோன்கள் உருவாகுவர்.