வாசகர் வட்டம்

Saturday, August 20, 2016

லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் சில துளிகள்-வீடியோஇன்று (20.08.2016) லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழ்ந்தியினதும் சாந்தி நேசக்கரமினதும் நாவல்களும் விமர்சனத்துக்கு எடுக்க பட்டிருந்தது

 இதில் குறிப்பிடத்தக்க அம்சம் கனடாவிலிருந்து தமிழ்நதியும் ஜெர்மனியிலிருந்து சாந்தியும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்

 தமிழக நாவல்கள், புலம் பெயர் எழுத்தாளர் நாவல்கள், பிற மொழி நாவல்கள் என்று அடிப்படையில் அமர்வுகள் நடைபெற்றன.

  சுசீந்திரன் ,நித்தியானந்தன் , யமுனா ராஜேந்திரன் மற்றும் சிலர் விமர்சர்களாகவும் இருந்தனர்

3 comments:

kamalakkannan said...

லண்டனில் நடைபெறும் தமிழ் நிகழ்ச்சிகளை பற்றி அறிந்துகொள்வது எப்படி ?

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பகிர்வு
தொடருங்கள்
தொடருவோம்

சின்னக்குட்டி said...

வணக்கம் கமலக்கண்ணன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
லண்டனில் வாரந்தோறும் பல் வேறு தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன

இந்த குறிப்பட்ட இலக்கிய நிகழ்வுகள் பற்றி நீங்கள் கேட்டதாக கருதி கொண்டால்

லண்டன் ஈஸ்டகாம் பகுதியில் வாரந்தோறும் இலக்கிய கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன

இவரின் முகநூல் நண்பராக பட்சத்தில் இது பற்றி அறிந்து கொள்ளலாம்
https://www.facebook.com/mahroof.fauzer?fref=ts

மற்றும் லண்டன் தமிழ் கடைகளில் கிடைக்கப்படும் இலவச தமிழ் பத்திரிகை மூலமும் லண்டனில் உள்ள தீபம் தமிழ் தொலைக்காட்சி போன்றவற்றின் மூலமும் அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

லண்டன் வாழ் தமிழ நண்பர்கள் உடன் பேஸ்புக் ட்விட்டர் மற்றும் சமூக வலை தளங்களில் இணைவதன் மூலமும் அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்