வாசகர் வட்டம்

Tuesday, November 14, 2017

கொன்று தான் பாரும்.... வென்றே தீருவேன் -கமல் TWITTER யில்-வீடியோ

கமலகாசன் இது பற்றி ட்வீட்டரில் இப்படி பதிந்துள்ளார்

  என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். 
என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. 
இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . 

அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு.

கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.No comments: