வாசகர் வட்டம்

Sunday, May 15, 2011

பொம்பளை வைரமுத்து -நீயா நானா நிகழ்ச்சியில்
இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றி பேசிய கிராமத்து பொண்ணு வைரமுத்துவை அங்கு பங்கு பற்றிய பலருக்கும் பிடித்திருந்தது. அதன் மூலம் அவர்கள் வழங்கும் பரிசையும் பெற்றார். அங்கு பங்குபெற்றிய வேறு ஒருவருக்கும் பரிசு வழங்கும் போது பரிசு வழங்கும் தகுதியையும் பெற்றார் . அந்த பெண் வைரமுத்து பேசும் போது ஓரிடத்தில் கூறினார்...வராதா படிப்பை வா வா என்றாங்கள்...எனக்கு பேச வருகுது .பேசக் கூடாது கூடாது என்கிறாங்களே என்று அந்த இடம் பிடித்திருந்தது ..இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் அந்த பொம்பளை வைரமுத்துவை கட்டாயம் பிடிக்கும் என்று நம்புகிறேன் ..அந்த கிராமத்து பொண்ணு வைரமுத்துக்கு ...வாழ்த்துக்கள்

4 comments:

எனது கவிதைகள்... said...

அந்த நிகழ்ச்சியை நானும் எனது குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தேன் சின்னக்குட்டி அவர்களே !

"வைர"முத்து, வாழ்க்கையில் பிரகாசிக்கவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.

உண்மைவிரும்பி.
மும்பை.

சின்னக்குட்டி said...

வணக்கம் உண்மை விரும்பி நன்றிகள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

jafrin said...

அந்த பெண் வைரமுத்து பேசும் போது ஓரிடத்தில் கூறினார்...வராதா படிப்பை வா வா என்றாங்கள்...எனக்கு பேச வருகுது .பேசக் கூடாது கூடாது என்கிறாங்களே என்று அந்த இடம் பிடித்திருந்தது athe pola enga oorula intha dreeslam potta kondepoduvaanganu sonnathum romba nalla irunthuchu

Anonymous said...

அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்து மகிழ்ந்தேன்.

"வைர"முத்து, வாழ்க்கையில் பிரகாசிக்கவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.

GOD WILL GIVE ALL WEALTH AND HEALTH TO VAIRAMUTHU.

Thanks and regards
S.Sakul Hameed