வாசகர் வட்டம்

Tuesday, June 28, 2011

தற்கொலை முயற்சியை முறியடித்த ஜப்பானிய முத்தம்-வீடியோபாலத்தின் மேல் இருந்து தற்கொலை முயற்சி கொண்டிருந்த ஒரு இளைஞன் ஒருவனை எப்படி தடுப்பது என்று பொலிசார் திணறிக் கொண்டிருந்தனர் ..அத் தருணத்தில் 19 வயது யுவதி ஒருவர் அவ் இளைஞனிடம் சென்று பேச்சு கொடுத்து முத்தம் கொடுத்து திசை திருப்பினார்.அச் சமயம் அவ் இளைஞன் தடுமாற அச் சந்தர்ப்பத்தை பாவித்து பொலிசார் சூழ்ந்து கொண்டனர் . அவ் யுவதி இப்ப அந்த நகரத்தில்  கதாநாயகியாக மக்களால் பார்க்க படுகிறாவாம்

1 comment:

மதுரை சரவணன் said...

thanks for sharing... vaalththukkal