வாசகர் வட்டம்

Friday, April 05, 2013

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுகிறார்-வீடியோ

1 comment:

Garunyan Konfuzius said...

திரு. அ .முத்துலிங்கத்தின் பேட்டியில் அவரைக் காண்பதுவும், குரலைக்கேட்பதுவும் மிகவும் சந்தோஷத்தை தந்தன. அவரது படைப்பில் முழுவதும் தோய்ந்த ஒரு பேட்டியாளர் அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் தோன்றிய விதம் பற்றி அவரையே சொல்லவைத்திருக்கலாம். உதாரணத்துக்கு ”வடக்கு வீதி’, ’துரி’ ஆகிய காலத்துக்கும் மறக்கவொட்டாத கதைகள். அமைந்த அளவிலும் பாராட்டுக்கள். தொடருங்கள்.