வாசகர் வட்டம்

Monday, March 18, 2013

முட்டாள் பயல்களே...கோபத்தை ஒரு அப்பாவியிடமா காட்டுறது?-வீடியோ

5 comments:

Sennakkalvalasu T.Selvaraju said...

இங்கு நாம் ஒருவனை அடித்தால் சிரிலங்காவிலிருக்கும் நம்மினத்தவர்களின் கதியென்ன?எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

சின்னக்குட்டி said...

செல்வராஜு அய்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

Anonymous said...

these thugs are same as srilankan thugs who attacked tamils in colombo during the riots. leave innocent man (tamil or singala) alone live his life peacefully.

ராஜ நடராஜன் said...

இதே கேள்வியை இலங்கை ராணுவத்திடமும் கேட்கலாம்தானே!

தமிழகத்தில் கோபங்கள் கொப்பளிக்கும் இந்த நேரத்தில் டூர் போயே தீர்வேன் என்பது அறியாமையா அல்லது பயணத்தில் வேறு பின்ணணிகள் இருக்கிறதா?

புத்த பிக்குகள் துறவறம் பூண்டவர்கள்.ஆனால் இலங்கை பிக்குகள் அப்படியா நடந்து கொள்கிறார்கள்?இலங்கையில் சிங்களவர்கள்,தமிழர்கள் பிரிவினையின் அடிப்படையில் பிக்குகளும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

டிஸ்கி: தனி மனித தாக்குதல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. பிரச்சினைகளின் வேர்கள் என்ன என்பதை தொடுவதே இந்த பின்னூட்டத்தின் அடிப்படை.

Tamizhan said...

Athu eppadi?? , Sun News able to cover it from the begining of assault?? look like orchestrated by sun news for his cheap ratings!!?? our anger shoud be against the our moron (sun group) who got a IPL(SUNRISERS) cricket team and his captain: kumara sangakara..konjom yosinga, buggere make money out of emotions.