வாசகர் வட்டம்

Wednesday, February 04, 2015

.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள்


இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லும் பொழுது இவர் சிரித்தால் சிரிப்பார்கள் , இவர் அழுதால் அழுவார்கள் இவர் கோவிக்கும் முகபாவம் வந்தால் கோவிப்பார்கள் இப்படி ஒரு அதிசயத்தை சிறுவயதில் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் இவரது வில்லிசை நடைபெறும் பொழுது கண்டிருக்கிறேன்...No comments: