வாசகர் வட்டம்

Tuesday, April 21, 2015

குமுதம் பிரபல்யபடுத்த மறந்த முத்து ......இந்த வைரமுத்து -வீடியோ





கீழே உள்ளவை எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் முகநூலில் எழுதியவை

சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:
இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்

.
அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்

.
ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!


அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

7 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த நீயா நானாவையும் வைரமுத்துவையும், அப்போதே மிக ரசித்துள்ளேன். அந்த வராத படிப்பு, வருகிற பேச்சு - அட்டகாசம்.
குமுதம் படிக்காததால் நம்ம வைரமுத்துவின் பீலா தெரியாது. இனியும் இவர் ஏன் இப்படி அங்கீகாரம் தேடுகிறார்!?

When it is high time said...

If the stories are worthy and of high quality and order, the alleged fraud may be ignored.

Something becomes bad only when the intention is also bad i.e passsing of a bad work to the readers using JK testimonial. On its own, nothing is bad or bad: only contexts decide the nature of an act. You can call your wife beautiful, but you can't call a stranger woman so. Contexts decided the nature of the same descriptions. Examples are everywhere in life.

Roadside or platform joshiyars or quacks display as exhibits the photographs they are with famous actors and others. to lure the public. At the same time, the VIPs didn't know when he stood beside them for photos that the photos would be abused. But Imagine: if, instead of the fraud joshiyars and quacks, a charity house of good work to the poorest of the poor and the weak and vulnerable sections of society, use such photos. The ends justify the means.

Vairamuthu hasn't cheated the writer by extracting money or causing damage to his name and fame; or any other loss. It is an important point here.

The daughter would have taken the whole matter lightly. But, by taking it seriously, one suspects she has some ulterior motive of receiving damages.

-- Bala Sundara Vinayagam

chandrasekharan said...

Comments of Shri Bala Sundara Vinayagam are in bad taste. Action of Shri Vaira Muthu to piggyback on the fame of late JK by downright deception was preposterous.The daughter of JK took a principled stand on the matter and unmasked VM. The expectation of Shri Bala Sundara Vinayagam that the daughter of JK should have let the matter rest without bringing it up to the attention of people, would have emboldened Vaira Muthu and folks like him to indulge in such deception. Bravo Deepalakshmi.

Peace said...

I wholeheartedly agree!

Karthik Vasudevan said...

பாலா சுந்தர விநாயகம் அவர்களே, உங்கள் கருத்து சரிதான். வைரமுத்து எந்த தவறும் செய்யவில்லை. அவரின் சுயரூபத்தை வெளிபடுத்திவிட்டார்! ரோட்டோர ஜோசியர், போலிகளை விட தரம் தாழ்ந்து விட்டார்.

Anonymous said...

காய்ந்த நிலத்தில் மழை பெய்தால் எப்படி இருக்கும்? குமுதத்தில் வைரமுத்து கதைகள் அப்படிதான் இருக்கிறது. ஒரு கவிஞன் கதை எழுதினால் சகிக்காது. வைரமுத்து ஒரு விதிவிலக்கு."" திருடி கொண்டு ஓடுகிறவன் சிதற விடுகிற சில்லறையே கொடை"" அற்புதம்.

படைப்பை பற்றி மட்டுமே பேச வேண்டும்,படைப்பாளி பற்றி ஏன் ஆராய்ச்சி? ஜெயகாந்தனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவரே தன்னை முரண்பாடுகளின் மூட்டை என்று ஒப்புதல் கொடுத்த பின் பேச என்ன இருக்கிறது? அறிவாலயமா,முகவரி என்ன ? என்று கேட்ட மனிதன், உடல் கெட்ட நிலையில் உதவியது யார்?

வைரமுத்துவுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. உண்மை தெரியாமல் யாரையும் இகழ வேண்டாமே.

When it is high time said...

//The expectation of Shri Bala Sundara Vinayagam that the daughter of JK should have let the matter rest without bringing it up to the attention of people, would have emboldened Vaira Muthu and folks like him to indulge in such deception. //

My expectation is also that the proper course for her is to proceed against him in a court of law. By not going to court, by writing only in her FB, is she exposing him? And think it will deter others? I think not.

Go to court and let him say what happened when Vairamuthu met her dad. How to believe all that she is writing now? We should hear both sides first to decide who is telling lie and who is the real victim? It is for the court to reveal the lair or a fraud. And we can trust only the court.

She is the daughter who will be emotional in any matter if it involves her dad. So, we need to be circumspect.

Never trust anyone unless you have an incontrovertible evidence that puts the matter beyond all reasonable doubt.

I give benefit of doubt to the poet.

-- Bala Sundara Vinayagam