வாசகர் வட்டம்

Monday, April 11, 2016

60 ,70களில் பிரபலமான நடிகைகளின் சங்கமம் சன் டிவியில்-வீடியோ

60 70 களில் பிரபலமான நடிகைகளின் ஒரு ஒன்று கூடல் மாதிரியான நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் நட்சத்திர சங்கமம் என்ற பெயரில் நடைபெற்றது

அதில் சரோஜாதேவி ,காஞ்சனா ,சாராதா, லதா,வாணிசிறி, வெண்ணிறை ஆடை நிர்மலா .ஒய்,விஜயா, ,ராஜசுலோசனா ,விஜயகுமாரி, சகுந்தலா , விஜயலலிதா ,ஜோதிலட்சிமி,அனுராதா,சச்சு,,பாரதி ஷீலா,கலந்து கொண்டனர்

இந்த வீடியோவில் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து மீட்கும் நினைவலைகள்  அற்புதம்.

நட்சத்திர சங்கமம் இந்த நிகழ்ச்சியை பார்க்க இங்கே அழுத்தவும்

No comments: