வாசகர் வட்டம்

Saturday, March 12, 2011

ஒரு சீன வியாபாரி சரளமாக தமிழ் பேசும் அழகு-வீடியோ

3 comments:

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

அருமை தோழரே !!

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

அருமை தோழரே !!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாராட்ட வேனண்டும்.கேட்க சந்தோசமாக இருக்கிறது.
நான் 92 ல் சிங்கப்பூரில் சந்தித்த சீன இளைஞன் அருமையாக சிங்களம் பேசினார். இலங்கை ஜயவர்த்தன புர பாராளுமன்ற கட்டுமானப் பணியில் பங்கேற்றபோது பழகியதாகக் கூறினார்.
80 களில் பாரிசில் தமிழரைக் குறிவைத்து கிருஸ்தவம் பரப்பிய ஒரு பிரான்சியர் அழகாக தமிழ் பேசுவார். அப்போ பிரபலமான " வா நிலா -நிலா அல்ல உன் வாலிபம் நிலா எனும் எஸ் பி பாடல் அழகாகப் பாடிக்காட்டுவார்.
இப்போ பாரிஸ் கோபால் அன் கோ கடையில் வேலை செய்யும் ஆபிரிக்க ஊழியர் நன்கு தமிழ் வேசுவார்.
சென்ற வருடம் கூட லண்டன்- சட்டனில் sutton
ஒரு ஒன் பவுண் கடையில் காவலாளர் என்னுடன் தமிழ் பேசினார். "பிரபாகரனைப் புகழ்ந்தார்ர"
நையீரியாவில் தனக்குக் கற்ற ஒரு யாழ் ஆசிரியரிடம் தமிழைப் பேசக் கற்றதாகக் கூறினார்.